ETV Bharat / state

வலியில்லாமல் புற்றுநோய் சிகிச்சை பெறலாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் - admk

சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவில் வலியில்லாத சிகிச்சை மையத்தை (Pain and Palliative Care) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார்.

விஜயபாஸ்கர்
author img

By

Published : Jun 19, 2019, 7:25 PM IST

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வலியில்லாத சிகிச்சை மையம் இன்று திறக்கபட்டுள்ளது. இதன் மூலம் புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் வலியில்லாத சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ள முடியும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், “புற்றுநேயாளிகளுக்கு கடைசி நேரத்தில் கீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற சிகிச்சைகள் வழங்கப்படுகின்றபோது அவர்களுக்கு எந்த வலியும் இல்லாமல் பாதுக்காக்க வேண்டி சட்டப்பேரவையில் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இன்று இந்த சிகிச்சை மையத்தை திறந்துள்ளோம். புற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்கு நவீனமயமாக சிகிச்சை வழங்கிட இது உருவாக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் புற்றுநோய் சிகிச்சைக்கு மிக அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். குறிப்பாக புற்றுநோயை கண்டறிந்து குணப்படுத்தக்கூடிய 21 கோடி ரூபாய் மதிப்புள்ள கருவி தமிழ்நாட்டில் முதன் முதலாக பத்து இடங்களில் பொருத்தப்பட்டு வருகிறது.

210 கோடி ரூபாய் செலவில் சென்னையில் எம்.எம்.சி, ராயப்பேட்டை, பன்நோக்கு மருத்துவமனை என மூன்று இடங்களும், மதுரை, கோயம்பத்தூர், சேலம் என்று மொத்தம் பத்து இடங்களில் இந்தக் கருவி பொருத்தப்பட்டு வருகிறது.

விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு

ஏற்கனவே அடையாறு கேன்சர் மையம் புற்றுநோய் சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் எல்லா மாவட்டங்களிலும் புற்றுநோய்க்கு உயர்தர சிகிச்சை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஒரு வருடத்தில் 10 புற்றுநோயை கண்டறிந்து குணப்படுத்தும் கருவிகளும், 14 கோபால்டதெரபி வழங்கும் அதிநவீன கருவிகளையும் அரசு அளிக்கவுள்ளது. தற்போது திறக்கப்பட்டுள்ள வலியில்லாத சிகிச்சை மையம் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் மருத்துவமனைக்கு வந்து இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோல் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற 385 ஒன்றியங்களில் புற்றுநோயால் பாதிக்கபட்டு மருத்துவமனைக்கு வரமுடியாத நிலையிலிருப்பவர்களைக் கண்டறிந்து அவர்கள் வீட்டிலேயே இந்த வலியில்லாத சிகிச்சை அளிக்கும் திட்டத்தை தொடங்கவுள்ளோம். இதற்காக 385 செவிலியர்களைத் தேர்வு செய்துவிட்டோம். 385 பிசியோதெரபிஸ்ட்டுகளை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.

Intro:Body:சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் வலியில்லாத சிகிச்சை மையத்தை (Pain and Palliative Care) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் வலியில்லாத சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.

“சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வலியில்லாத சிகிச்சை மையம் இன்று திறக்கபட்டுள்ளது. புற்றுநோய் பாதித்த நேயாளிகள் கடைசி நேரத்தில் கீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற சிகிச்சைகள் வழங்கப்படுகின்ற போது அவர்களுக்கு எந்த வலியும் இல்லாமல் பாதுக்காக்க வேண்டிய திட்டம் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் பல்வேறு இடங்களில் இந்த வலியில்லாத சிகிச்சை மையம் திறந்து வருகிறோம். அண்ட வகையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை இன்று திறந்துள்ளோம். புற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்கு நவின மையமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. அம்மாவுடைய அரசு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் புற்றுநோய் சிகிச்சைக்கு மிக அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். குறிப்பாக புஇற்றுநோயை கண்டறிந்து குணப்படுத்தக் கூடிய 21 கோடி ரூபாய் மதிப்புள்ள கருவி தமிழ்நாட்டில் முதன் முதலாக பத்து இடங்களில் பொருத்தப்பட்டு வருகிறது. 210 கோடி ரூபாய் செலவில் சென்னையில் எம்.எம்.சி, ராயப்பேட்டை, பன்நோக்கு மருத்துவமனை என மூன்று இடங்களும் மதுரை, கோயம்பத்தூர், சேலம் என்று மொத்தம் பத்து இடங்களில் இந்த கருவி பொருத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் புற்றுநோய் குணப்படுத்துவதற்கான கோபால்ட் தெரபி 14 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கெனவே அடையார் சேன்சர் மையம் புற்றுநோய் சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் எல்லா மாவட்டங்களிலும் புற்றுநோய்க்கு உயர்தர சிகிச்சை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஒரு வருடத்தில் 10 புற்றுநோயை கண்டறிந்து குணப்படுத்தும் கருவிகளும், 14 கோபால்டதெரபி போன்ற அதிநவின கருவிகளை அம்மாவின் அரசு அளிக்கவுள்ளது. தற்போது பொருத்தப்பட்டுள்ள வலியில்லாத சிகிச்சை மையம் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் மருத்துவமனைக்கு வந்து இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ள்லாம். அதேபோல் தமிழ்நாடு மழுவதும் இருக்கின்ற 385 ஒன்றியங்களில் புற்றுநோயால் பாதிக்கபட்டு மருத்துவமனைக்கு வரமுடியாத நிலையிலிருப்பவர்களை கண்டறிந்து அவர்கள் வீட்டிலேயே இந்த வலியில்லாத சிகிச்சை அளிக்கும் திட்டத்தை தொடங்கள்ளோம். இதற்காக 385 செவிலியர்களை தேர்வு செய்து விட்டோம். 385 பிசியோதெரபிஸ்ட்டுகளை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

மாண்புமிகு முதலமைச்சஎ கூறியதை போல் குடிநீர் பிரச்னைகளில் மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதுமுள்ள மருத்துவமனைகளுக்கு பல்வேறு வழகளில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆழ்துளை குழாய் மூலம் 2 லட்ச லிட்டர் தண்ணீர் அளிக்கப்பட்டு வருகிறது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனிகளில் வேலை பார்த்து வரும் மருத்துவர்கள் தன்னார்வம் கொண்டு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணி பாதுகாப்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அவர்களது குடும்பத்தாருக்கு தெரிவிப்பது அவசியமானது. இதற்கான கவுன்சில்கள் அதிகப்படுத்தப்பட வேண்டும்.

கடலூரை சேர்ந்த ஒருவர் நிபா வைராசாஸ் பாதிக்கப்பட்டுள்ளாஎ என்று கூறி பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடைய ரத்த மாதிரிகள் புனேவுக்கு அனுப்பி பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு நிபா வைரஸ் இல்லை என்று உறுதியாகியுள்ளது. அதேபோல் கேரளாவை சேர்ந்த ஒருவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாம்பு கடித்துள்ளது அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

மூன்றாம் பாலினத்தவருக்கான சிறப்பு மருத்துவமனை சென்னையில் நிறுவப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரம் திருநங்கைகள் இருக்கின்றனர். விரைவில் மதுரையில் அவர்களுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறை படுத்ப்படுமா, சித்தா மருத்துவப்படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்படுமா உள்ளிட்ட கேள்விக்கு பதலளிக்க அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.