சென்னை: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நான்கு நாள் பயணமாக கடந்த 29ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சென்னை வந்தார். சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இந்திய விமானப்படை விமானத்தில் ஹைதராபாத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
வெங்கையா நாயுடு ஹைதராபாத் பயணம் - Venkaiah Naidu
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு இன்று ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.
வெங்கையா நாயுடு ஹைதராபாத் பயணம்