ETV Bharat / state

தேர்தல் சிறப்பு செலவின பார்வையாளராக முரளி குமார் நியமனம்

author img

By

Published : Jul 16, 2019, 10:23 PM IST

வேலூர்: வேலூர் மக்களவைத் தேர்தல் சிறப்பு செலவின பார்வையாளராக, ஓய்வுபெற்ற வருமான விரித்துறை இயக்குநர் முரளி குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

EC

பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவைத் தேர்தல், ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதில் போட்டியிட பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும், சுயேட்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர்.

இதனிடையே, தற்போது வேலூர் தேர்தல் சிறப்பு செலவின பார்வையாளராக ஓய்வுபெற்ற வருமான வரித்துறை இயக்குநர் (பொது) முரளி குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Intro:Body:

[7/16, 6:04 PM] VT Vijay: In context of the rescinded election...n previous spl expenditure observer Madhu Mahajan report

 ExDG IT Chennai Sh D Murlikumar (retd IRS) - appointed as special expenditure observer for Vellore

[7/16, 6:06 PM] VT Vijay: வருமான வரித்துறை பொது இயக்குனர் (ஓய்வு) முரளி குமார் வேலூர் தேர்தல் சிறப்பு செலவின பார்வையாளராக நியமனம்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.