ETV Bharat / state

சென்னையில் வாகன எண்களைக் கண்டறிய நவீன கேமரா!

சென்னை: மாதவரம் காவல் மாவட்டத்தில் ஆறு இடங்களில் வாகன எண்னை பதிவு செய்யும் உயர்தர ஏ.என்.பி.ஆர். கேமராக்களின் இயக்கத்தை சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் தொடங்கிவைத்தார்.

சென்னையில் வாகன எண்களை கண்டறிய நவீன கேமரா!
author img

By

Published : Nov 18, 2019, 11:46 PM IST

சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன், மாதவரம் காவல் மாவட்டம் சார்பில் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் சோதனைச் சாவடி, செங்குன்றம் சாமியார்மடம், மாதாவரம் மேம்பாலம், மஞ்சம்பாக்கம் பைபாஸ் சாலை, எண்ணூர் வெள்ளி வாயில் சாவடி ஆகிய ஆறு இடங்களில் ஆட்டோமேட்டிக் வாகன எண்களை பதிவு செய்யக்கூடிய கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை தொடங்கிவைத்தார் .

அதனையடுத்து புழல் சரகத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் மகளிர் காவலர்களுக்கான படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறையை திறந்து வைத்தாா். அதனைத் தொடர்ந்து மாதவரம் பால்பண்னை காவல் நிலையத்தில் காவலர்கள் ஓய்வு அறையையும் ரிப்பன் வெட்டி திறந்தார்.

சென்னையில் நவீன கேமராக்களை தொடங்கிவைத்த காவல்துறை கூடுதல் ஆணையர்

இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர் கபில் சரத் கார், மாதவரம் துணை ஆணையர் ரவளிபிரியா, உதவி ஆணையர்கள் புழல் ரவி, ராமலிங்கம் மற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க...மண்ணை உண்டு வாழும் அதிசயப் பாட்டி!

Intro:மாதவரம் காவல் மாவட்டத்தில் 6 இடங்களில் வாகன எண்னை பதிவு செய்யும் உயர்தர ANPR கேமராக்களின் இயக்கத்தை சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆனையர் தினகரன் துவக்கி வைத்தார்Body:மாதவரம் காவல் மாவட்டத்தில் 6 இடங்களில் வாகன எண்னை பதிவு செய்யும் உயர்தர ANPR கேமராக்களின் இயக்கத்தை சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆனையர் தினகரன் துவக்கி வைத்தார்.

சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆனையர் தினகரன் அவர்கள் சென்னை மாதவரம் காவல் மாவட்டம் சார்பில் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் சோதனை சாவடி செங்குன்றம் சாமியார்மடம் மாதாவரம் மேம்பாலம் மஞ்சம்பாக்கம் பைபாஸ் சாலை எண்ணூர் வெள்ளி வாயில் சாவடி ஆகிய 6 இடங்களில் ஆட்டோமேட்டிக் வாகன எண்களை பதிவு செய்யக்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் துவக்கி வைத்தார் . பின்னர் புழல் சரகத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் மகளிருக்கு படுக்கைகளின் கூடிய அமர்ந்து சாப்பிடு கூடிய ஓய்வு அறை திறந்து வைத்தாா். அதனை தொடர்ந்து மாதவரம் பால்பண்னை காவல் நிலையத்தில் காவலர்கள் ஓய்வு அறையையும் ரிப்பன் வெட்டி திறந்தார். இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர் கபில் சரத் கார் மாதவரம் துணை ஆணையர் ரவளிபிரியா உதவி ஆணையர்கள் புழல் ரவி ராமலிங்கம் மற்றும் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆட்டோமேட்டிக் கண்காணிப்பு கேமரா அவர்களுக்கு உதவிய தொழிலதிபர்களில் நினைவு பரிசு வழங்கப்பட்டது .Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.