ETV Bharat / state

திமுகவிடம் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவேன்: வீரப்ப மொய்லி! - veerappa moily press meet

சென்னை: காங்கிரஸ் தலைமை கூறினால் திமுகவிடம் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவேன் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

விரப்ப மொய்லி  விரப்ப மொய்லி செய்தியாளர் சந்திப்பு  சென்னை விமான நிலையத்தில் விரப்ப மொய்லி செய்தியாளர் சந்திப்பு  veerappa moily  veerappa moily press meet  veerappa moily press meet at chennai airport
veerappa moily press meet
author img

By

Published : Mar 4, 2021, 12:40 PM IST

கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவருமான வீரப்ப மொய்லி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்த்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியில் நான் உள்பட மூவரை பார்வையாளராக நியமித்துள்ளனர்.

தேர்தல் பணிகள் குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வோம். தமிழ்நாடு காங்கிரஸில் தேர்தல் பணிகள் ஆய்வு செய்யப்படும். தொகுதி பங்கீடு குறித்து தலைவர்களுடன் கலந்து பேசுவேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வேண்டியதாக இருந்தால் சந்தித்து பேசுவேன். தொகுதிப் பங்கீடு குறித்து தலையிட முடியாது. காங்கிரஸ் தலைமை தெரிவித்தால் நான் பங்கீடு குறித்து திமுகவிடம் பேசுவேன்” என்றார்.

செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் வீரப்ப மொய்லி

இதையும் படிங்க: 'பிரதமரின் உரை ஒரு பெரிய நகைச்சுவை' - காங்கிரஸ் மூத்தத் தலைவர் வீரப்ப மொய்லி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.