ETV Bharat / state

இந்திய கடற்படையில் பல்வேறு வேலைவாய்ப்புகள்..! - காலிப்பணியிடங்கள்

இந்திய கடற்படையில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக திருமணம் ஆகாத தகுதியுள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய கடற்படை
இந்திய கடற்படை
author img

By

Published : Nov 3, 2022, 1:11 PM IST

காலிப்பணியிடங்கள்:

General Service [GS(X)]/ Hydro Cadre – 56

Air Traffic Controller – 5

Naval Air Operations Officer (erstwhile Observer) – 15

Pilot – 25

Logistics – 20

Education – 12

Engineering Branch [General Service (GS)] – 25

Electrical Branch [General Service (GS)] – 45

Naval Constructor – 14

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலயங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பி.எஸ்சி, பி.காம், பி.இ அல்லது பி.டெக், எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி, எம்டெக் பாடப்பிரிகள் ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

General Service [GS(X)]/ Hydro Cadre: BE/ B.Tech

Air Traffic Controller: BE/ B.Tech

Naval Air Operations Officer (erstwhile Observer): BE/ B.Tech

Pilot: BE/ B.Tech

Logistics: B.Sc in IT, B.Com, BE/ B.Tech, MBA, MCA, M.Sc in IT, Post Graduation Diploma in Finance / Logistics/ Supply Chain Management/ Material Management

Education: BE/ B.Tech in Mechanical/ Electronics & Communication/ Electrical & Electronics/ Electronics & Instrumentation/ Electronics & Telecommunications/ Electrical Engineering, M.Tech in Manufacturing/ Production Engineering / Metallurgical Engineering/ Material Science, M.Sc in Physics, Applied Physics, Chemistry, Chemistry, Maths/Operational Research

Engineering Branch [General Service (GS)]: BE/ B.Tech in Mechanical/Mechanical with Automation, Marine, Instrumentation, Production, Aeronautical, Industrial Engineering & Management, Control Engg, Aero Space, Automobiles, Metallurgy, Mechatronics, Instrumentation & Control

Electrical Branch [General Service (GS)]: BE/ B.Tech in Electrical, Electronics, Electrical & Electronics, Electronics & Communication, Electronics & Tele Communication, Tele Communication, Applied Electronics and Communication (AEC), Instrumentation, Electronics & Instrumentation, Instrumentation & Control, Applied Electronics & Instrumentation, Power Engineering, Power Electronics

Naval Constructor: BE/ B.Tech in Mechanical/ Mechanical with Automation, Civil, Aeronautical, Aero Space, Metallurgy, Naval Architecture, Ocean Engineering, Marine Engineering, Ship Technology, Ship Building, Ship Design

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி அடிப்படை, நேர்காணல், ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான joinindiannavy.gov.in என்ற இணைய பக்கத்தின் மூலம் 6.11.2022 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: FSSAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.