ETV Bharat / state

தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! - Research Associate

தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ICMR - National Institute of Cancer Prevention and Research, ஆனது Research Associate-III பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை...

author img

By

Published : Oct 4, 2022, 3:35 PM IST

காலிப்பணியிடங்கள்:

Research Associate - III பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களுக்கு 40 வயது அதிகப்பட்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண் விண்ணப்பதாரர்களுக்கு அதிகப்பட்ச வயது வரம்பு 42 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Ph.D. in Population Studies/Demography/Public Health/ Bio statistics அல்லது Public Health/Population Studies/ Demography/Bio statistics முதுகலைப் பட்டம் முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் குறித்து மின்னஞ்சல் மற்றும் இணையதளம் மூலம் தெரிவிக்கப்படும்.

சம்பளம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.54,000 + HRA வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் http://14.139.224.12/form/ என்ற இணைப்பின் மூலம் 5.10.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: தமிழ்நாடு சிறைத்துறையில் Social Case Work Experts பணிவாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.