ETV Bharat / state

Use and throw plates at hostel : பள்ளிகளில் வாழை மட்டையால் ஆன தட்டுகள் வழங்க வேண்டும் - தமிழ்நாடு அரசு - கோவிட் விழிப்புணர்வு

விடுதிகளில் சாப்பிடும் போது சில்வர் தட்டுக்கு பதில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வாழை மட்டையால் ஆன தட்டுகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Use and throw plates at hostel : பள்ளிகளில் வாழை மட்டையால் ஆன தட்டுகள் வழங்க வேண்டும் - தமிழ்நாடு ஆரசு

author img

By

Published : Dec 25, 2021, 8:38 PM IST

Updated : Dec 25, 2021, 8:56 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று பரவியுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

* கல்லூரிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கட்டாயம் கோவிட் தடுப்பூசி செலுத்தவேண்டும்.
* மாணவர்கள் வகுப்பறைகள், நூலகம், விளையாட்டு மைதானம், ஆய்வகங்கள் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
* மாணவர்கள் முகக்கவசம் அணிகிறார்களா என்பதை ஆசிரியர்கள் கவனித்து உறுதி செய்ய வேண்டும்.
* கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை கல்லூரிகள் தவிர்க்க வேண்டும்.
* விடுதிகளில் சாப்பிடும் போது சில்வர் தட்டுக்கு பதில் மாணவர்களுக்கு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வாழை மட்டையால் ஆன தட்டுகளை வழங்க வேண்டும்.
* வகுப்பறைகளில் குளிர்சாதன கருவிகளை இயக்கக்கூடாது.
* சரியான கால இடைவெளியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
* மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலன் தொடர்ந்து பரிசோதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Omicron in India: இந்தியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான் - தற்போதைய நிலை என்ன?

Last Updated : Dec 25, 2021, 8:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.