காலிப்பணியிடங்கள்:
Category-I : (Posts in the Geological Survey of India, Ministry of Mines)
- Geologist, Group A : 216
- Geophysicist, Group A : 21
- Chemist. Group A : 19
Category – II: (Posts in the Central Ground Water Board, Ministry of Jal Shakti, Department of Water Resources, River Development & Ganga Rejuvenation.)
- Scientist ‘B’(Hydrogeology), Group ‘A’ : 26
- Scientist ‘B’(Chemical ) Group ‘A’ : 1
- Scientist ‘B’(Geophysics) Group ‘A’ : 2
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1. 1. 2023ஆம் தேதிப்படி, குறைந்தபட்சம் 21 வயதும் அதிகபட்சம் 32 வயதும் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள், 1991ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதிக்கு முன்னதாகவும், 2002ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குப்பிறகு பிறக்காதவர்களாகவும் வேண்டும்.
கல்வித்தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து M. Sc. in Chemistry /Master’s degree in Geology or applied Geology or Marine Geology or Hydrogeology முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்:
Female/SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கு – தேர்வு கட்டணம் கிடையாது
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 200 செலுத்த வேண்டும்.
தேர்வு முறை:
Stage-I : Preliminary Examination
Stage-II : Main Examination
Stage-III : Personality Test/Interview
முதற்கட்டத்தேர்வுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் இப்போது வரவேற்கப்படுகின்றன. முதற்கட்டத்தேர்வில் தகுதி பெற்றதாக ஆணையத்தால் அறிவிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி (முதன்மை) தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
முதன்மைத்தேர்வு 2023ஆம் ஆண்டு ஜூன் 24 & 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.upsc.gov.in/sites/default/files/Notif-CGSE-2023-Eng-Final-210922.pdf என்ற இணைப்பில் உள்ள அறிவிப்பினைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் https://upsconline.nic.in/upsc/OTRP/ என்ற அதிகாரப்பூர்வ இணைய முகவரி மூலம் 11.10.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும் படிங்க: ESICயில் அவசர மருத்துவப்பிரிவில் வேலை..!