ETV Bharat / state

திமுக இளைஞரணியில் 9 பொறுப்பாளர்கள் நியமனம்! - துணை செயலாளர் அப்துல் மாலிக்

திமுகவின் இளைஞர் அணி பணிகளை திறம்பட ஒருங்கிணைக்கும் வகையில் 9 மண்டல பொறுப்பாளர்களை நியமித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக இளைஞரணியில் 9 பொறுப்பாளர்கள் நியமனம்: உதயநிதி ஸ்டாலின்

author img

By

Published : Jan 3, 2023, 1:09 PM IST

Updated : Jan 3, 2023, 2:50 PM IST

சென்னை: நிர்வாக வசதிக்காக திராவிட முன்னேற்ற கழகம் 72 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கட்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில் இளைஞர் அணியில் திறம்பட செயலாற்றும் நபர்களை தேர்வு செய்து 9 மண்டலங்களாக பிரித்து திமுக இளைஞரணி துணை செயலாளர்கள் மண்டல பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கிழக்கு, வடகிழக்கு, மேற்கு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு திமுக இளைஞர் அணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். திருவள்ளூர் கிழக்கு, மேற்கு, விழுப்புரம் வடக்கு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

திமுக இளைஞரணியில் 9 பொறுப்பாளர்கள் நியமனம்: உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணியில் 9 பொறுப்பாளர்கள் நியமனம்: உதயநிதி ஸ்டாலின்

இதே போல் மற்ற 8 மண்டலங்களுக்கும், மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் அப்துல் மாலிக், பிரபு, இளையராஜா உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: அண்ணாமலையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. போலீஸில் புகார் அளிப்பேன்.. காயத்ரி ரகுராம் பகீர்..

Last Updated : Jan 3, 2023, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.