ETV Bharat / state

பண்ருட்டியில் களம் காணும் வேல்முருகன்: திமுகவுடன் த.வா.க ஒப்பந்தம் - பண்ருட்டியில் களம் காணும் வேல்முருகன்

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு திமுக கூட்டணியில் பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

tvk president velmurugan contest for dmk
திமுகவுடன் த.வா.க ஒப்பந்தம்
author img

By

Published : Mar 11, 2021, 1:02 PM IST

எதிர் வரும் தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேல்முருகன் இன்று (மார்ச்.11) கையெழுத்திட்டனர்.

tvk president velmurugan contest
திமுகவுடன் ஒப்பந்தம்

இது தொடர்பாக பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ’திமுக கூட்டணியில் பண்ருட்டி தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன்.

மிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன்

பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை தோல்வி அடையச் செய்வேன். ஏற்கனவே இரண்டு முறை அந்த தொகுதியில் தேர்வு செய்யப்பட்டு, மக்கள் பணி ஆற்றியுள்ளேன்’ என்றார்.

பண்ருட்டியில் களம் காணும் வேல்முருகன்

இதையும் படிங்க:வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுகவினர் சாலை மறியல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.