ETV Bharat / state

’திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு தான் அதிசயம் நடக்கும்’ - திருநாவுக்கரசர் - congress mp thirunavukkarasu

சென்னை: ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தலில் யார் முதலமைச்சராக வர வேண்டும் என்று மக்கள் தேர்வு செய்வதைதான் அதிசயம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார் என, திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

chennai
author img

By

Published : Nov 23, 2019, 5:00 AM IST

சென்னை விமான நிலையத்தில் திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒவ்வொரு 5 ஆண்டுக்கு பிறகு வரும் பொதுத்தேர்தலின் போது மக்கள் அதிசயத்தை நிகழ்த்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். யார் முதலமைச்சராக வர வேண்டும் என்று மக்கள் நினைப்பவர்களை தேர்வு செய்வதைதான் அதிசயம் என்று நடிகர் ரஜினிகாந்த் சொல்கிறார்.

என்னைப் பொறுத்தவரை திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குதான் அதிசயம் நடக்கும். தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். உள்ளாட்சி பணிகள் நடக்காததால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.” என்றார்.

ரஜினி சொல்லும் அதிசயம் குறித்த கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர்

மேலும், மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு இருக்க வேண்டும். எல்லாருக்கும் வாய்ப்புகள் கிடைக்கிற மாதிரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2021இல் அதிசயம் நிகழும் - ஆருடம் சொன்ன ரஜினிகாந்த்!

Intro:சென்னை விமான நிலையத்தில்திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி;Body:
சென்னை விமான நிலையத்தில்திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி;

ஒவ்வொரு 5 ஆண்டுக்கு பிறகு வரும் பொது தேர்தலின் போது மக்கள் அதிசயத்தை நிகழ்த்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதியசம் என்பது ஆட்சி மாற்றம். யார் முதலமைச்சராக வர வேண்டும் என்று மக்கள் நினைப்பவர்களை தேர்வு செய்வதை தான் அதிசயம் என்று நடிகர் ரஜினிகாந்த் அதிசயம் என்று சொல்கிறார். ஒரு ஆண்டு முடிந்து பொது தேர்தல் வரும்போது தமிழகத்தில் அதிசயமான நிகழ்ச்சிகளும் மாற்றமும் நடக்கும். மக்கள் கண்டிப்பாக முதலமைச்சரை தேர்ந்து எடுப்பார்கள். கடந்த காலங்களில் தேர்ந்து எடுத்துக் கொண்டு இருப்பதை தான் சொல்லியிருக்கிறார். எனக்கு அதிசயம் நடக்கும். மக்கள் என்னை முதலமைச்சர் ஆக்குவார்கள் என்று ரஜினிகாந்த் சொல்லவில்லை. ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை. கட்சி ஆரம்பித்தால் தான் சொல்ல முடியும். கமல்ஹாசனுடன் சேர்வதை அந்த நேரத்தில் தான் சொல்ல முடியும் என்று கூறியுள்ளார். கட்சி ஆரம்பித்தால் தேவையானால் என்று கூறியுள்ளார். ரஜினி தெளிவாக எதுவும் கூறவில்லை. இதில் கருத்து சொல்வதற்கு எதுவுமில்லை.

திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு தான் அதிசயம் நடக்கும். திமுக-காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றி பெறும். யாருக்கு அதிசயம் நடக்கும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

ரஜினிகாந்த் அடுத்த முதல்வர் என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்ல முடியுமா. ஜெயக்குமார் கருத்து அவர் சொல்லி உள்ளார். திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஸ்டாலின் தான் முதலமைச்சராக வருவார் என்று நான் சொல்வேன். அதிசயம் நிகழ்த்த வேண்டியவர்கள் மக்கள். மக்கள் என்ன செய்வார்கள் என்று ஜோசியம் சொல்ல முடியாது.

உள்ளாட்சி தேர்தல் நடக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தி வருகிறது. கிராம பஞ்சாயத்து முதல் மாநகராட்சி வரை தேர்தல் நடந்ததால் மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை. உள்ளாட்சி பணிகள் நடக்காததால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் தேர்தலில் மறைமுகமாக மாற்றுவது நேரிடையாக தேர்தல் நடத்தினால் மக்கள் ஒட்டு போடுவார்களா என்ற சந்தேகம் தான். கவுன்சிலர் முலமாக வைத்தால் அவர்கள் தூக்கலாம் என்பதற்கு வசதியாக ஆட்சியில் இருப்பதால் மாற்றி கொண்டு உள்ளனர். தேர்தலில் ஜெயிப்போமா என்ற பயத்தினால் மாற்றி உள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனை மருத்துவமனையில் உள்ளவரை பார்க்க சென்றால் அதில் என்ன அரசியல் இருக்கிறது.

மருத்துவ மேல் படிப்பில் இடஒதுக்கீடு இருக்க வேண்டும். படிப்பில் உள்ள இடஒதுக்கீடு இருக்க வேண்டும். எல்லாருக்கும் வாய்ப்புகள் கிடைக்கிற மாதிரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

பாலில் உள்ள அதிக நச்சுத்தன்மை கவலையளிக்கிறது. தமிழக அரசு ஆய்வு செய்து மக்களுக்கு சுத்தமான பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் கலப்பட செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.