ETV Bharat / state

தமிழ்நாட்டில் 1.25 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு! - சென்னையில் கரோனா பாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 4 ஆயிரத்து 231 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 581ஆக அதிகரித்துள்ளது.

corona-confirm-cases-in-tamilnadu
corona-confirm-cases-in-tamilnadu
author img

By

Published : Jul 9, 2020, 7:28 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேவருகிறது. அதன்படி இன்று (ஜூலை 9) மட்டும் 4 ஆயிரத்து 231 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 581 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் ஆயிரத்து 216 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 765ஆக உள்ளது. மேலும், இன்று கரோனா வைரசிலிருந்து 3 ஆயிரத்து 51 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 78 ஆயிரத்து 161 பேர் குணமடைந்துள்ளனர்.

அதன்படி மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:

  • அரியலூர் - 492
  • செங்கல்பட்டு - 7,386
  • சென்னை - 73,728
  • கோவை - 1,026
  • கடலூர் - 1,480
  • தருமபுரி - 2,09
  • திண்டுக்கல் - 7,42
  • ஈரோடு - 3,13
  • கள்ளக்குறிச்சி - 1,539
  • காஞ்சிபுரம் - 3,038
  • கன்னியாகுமரி - 965
  • கரூர் - 185
  • கிருஷ்ணகிரி - 223
  • மதுரை - 5,299
  • நாகபட்டினம் - 350
  • நாமக்கல் - 147
  • நீலகிரி - 172
  • பெரம்பலூர் - 171
  • புதுக்கோட்டை - 495
  • ராமநாதபுரம் - 1,606
  • ராணிப்பேட்டை - 1,404
  • சேலம் - 1,502
  • சிவகங்கை - 675
  • தென்காசி - 589
  • தஞ்சாவூர் - 576
  • தேனி - 1,387
  • திருப்பத்தூர் - 351
  • திருவள்ளூர் - 5,877
  • திருவண்ணாமலை - 2,758
  • திருவாரூர் - 654
  • தூத்துக்குடி - 1,754
  • திருநெல்வேலி - 1,409
  • திருப்பூர் - 265
  • திருச்சி - 1,170
  • வேலூர் - 2,344
  • விழுப்புரம் - 1,370
  • விருதுநகர் - 1,595

கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம்:

  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 515
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 398
  • ரயில் மூலம் வந்தவர்கள்: 422

இதையும் படிங்க: அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: தமிழ்நாட்டைப் பின்பற்றும் கர்நாடகா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.