ETV Bharat / state

3 மணி செய்தி சுருக்கம் Top 10 news @3pm

author img

By

Published : Jan 3, 2021, 2:51 PM IST

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்தி சுருக்கம்...

டாப் டென் செய்திகள்
டாப் டென் செய்திகள்

’அதிமுக தொண்டர்களிடமிருந்து திமுகவை ஸ்டாலின் காப்பாற்றட்டும்’ : முதலமைச்சர் பழனிசாமி

அதிமுக தொண்டர்களிடமிருந்து திமுகவை ஸ்டாலின் காப்பாற்றிக் கொள்ளட்டும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அரசு அலுவலர்களின் அலட்சியத்தால் 5 வருடங்களாக அலைகழிக்கப்படும் குடும்பம்

அலட்சியம் காட்டும் அரசு அலுவலர்களால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு துயர நிலைக்கு தள்ளப்படுவதாக கூறுகின்றனர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர்.

கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி!

கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தர அமைப்பு அனுமதியளித்துள்ளது.

சதானந்தா கவுடா மருத்துவமனையில் அனுமதி!

மத்திய அமைச்சர் சதானந்த கவுடா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் - எய்ம்ஸ் இயக்குநர் விளக்கம்

தடுப்பூசிகள் குறித்த சந்தேகங்கள் குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் குலேரியா விளக்கம் அளித்துள்ளார்.

கோவிட்-19 பரவலுக்குப் பின் பூரி ஜெகன்நாதர் ஆலயம் மீண்டும் திறப்பு

கோவிட்-19 காரணமாக மூடப்பட்டிருந்த பூரி ஜெகன்நாகர் ஆலயம் மீண்டும் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது.

நாகாலாந்து காட்டுத்தீயை அணைக்கும் பணி மீண்டும் தொடக்கம்

நாகாலாந்து பள்ளத்தாக்கில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளதாக, இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.

ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்தும் கரோனா தடுப்பூசி - சமாஜ்வாதி பகீர்!

பாஜக அரசு மீது நம்பிக்கையில்லை எனவும், கரோனா தடுப்பூசி போட மாட்டோம் எனவும், அதனால் ஆண்மை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சமாஜ்வாடி தலைவர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

எதிர்க்கட்சிகளின் மிரட்டலுக்கு அடிபணிய மட்டோம்: பாகிஸ்தான் அமைச்சர் திட்டவட்டம்

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என அமைச்சர் ஷா முகமது குரோஷி தெரிவித்துள்ளார்.

சவுரவ் கங்குலியின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் உடல்நிலை சீராக இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.