ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9 PM

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

top ten news at 9 pm  top ten  top ten news  top news  latest news  tamilnadu latest news  tamilnadu news  news update  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இண்ரைய முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்  9 மணி செய்திச் சுருக்கம்  இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்
author img

By

Published : Aug 24, 2021, 9:05 PM IST

1. சிங்கார சென்னை 2.0 : பணிகள் குறித்து அரசு விளக்கம்!

ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து அரசின் கொள்கை விளக்க புத்தகத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

2. பள்ளிகளை தூய்மை செய்ய நிதி ஒதுக்கீடு

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட உள்ளதால் பள்ளிகளை தூய்மை செய்யும் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

3. படகு இறங்குதள விரிவாக்கத்துக்கு தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

தற்போது அரசால் படகு இறங்குதள விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலமானது ஆண்டாண்டு காலமாக இரையுமன்துறை மீனவர்கள் மீன் தொழில் செய்யும் பகுதியாகும்.

4. ரேஷன் அட்டை இல்லாத பழங்குடியினர்- நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டை இல்லாத பழங்குடியினர் குடும்பத்திற்கு ரேஷன் கார்டுகளை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க பழங்குடியின நலத்துறை செயலருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

5. கோடநாடு கொலையை விசாரிக்க தடைகோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேற்கொண்டு காவல் துறை விசாரணை நடத்த தடைவிதிக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை வரும் வெள்ளிக் கிழமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

6. கே.டி. ராகவன் விவகாரம் - என்ன நடக்கிறது பாஜகவில்?

ஊரெல்லாம் விசாகா கமிட்டி அமைத்து, பெண்கள் தொடர்பான பாலியல் புகார் மீது விசாரிக்க வலியுறுத்தி கொண்டிருக்கும் நாமே, நம்மிடையே இருப்போர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து, விசாகா கமிட்டி அமைக்க வலியுறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும் என்று பாஜகவின் தேசிய செயலரும், மேலிட பார்வையாளருமான சி.டி. ரவி கொந்தளித்தார்.

7. பெண்ணை ஏமாற்றிய வழக்கு: ஆர்யா போல் பேசியதாக இருவர் கைது!

புளியந்தோப்பை சேர்ந்த முகமது ஹர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹுசைனி ஆகியோர்தான் ஆர்யா போல் பேசி அப்பெண்ணை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

8. 10 சவரன் நகை, கார் திருட்டு - போலீஸ் விசாரணை

குரோம்பேட்டையிலுள்ள கேட்டரிங் சர்வீஸ் கடைக்குள் புகுந்த திருட்டு கும்பல் பீரோவிலிருந்த 10 சவரன் தங்க நகை, மாருதி கார் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

9. செப்டம்பர் இறுதியில் சிம்புவின் அடுத்த படத்துக்கான படப்பிடிப்பு

சிம்பு நடிப்பில் உருவாக உள்ள கொரோனா குமார் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக அப்படக்குழு அறிவித்துள்ளது.

10. ’திரௌபதி’ இயக்குநரின் அடுத்த பட டிரெய்லர் வெளியானது!

’திரௌபதி’ இயக்குநரின் ‘ருத்ர தாண்டவம்’ பட டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.