ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 9 AM - காலை 9 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top ten news at 9 am  top ten  top ten news  top news  latest news  tamilnadu news  tamilnadu latest news  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  காலை செய்திகள்  காலை 9 மணி செய்திகள்  செய்திச் சுருக்கம்  காலை 9 மணி செய்திச் சுருக்கம்  9 மணி செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்
author img

By

Published : Sep 4, 2021, 8:56 AM IST

1. விலக்கு கேட்பதை விட்டு நீட் தேர்வு நடத்த அரசு ஒத்துழைக்க வேண்டும் - அண்ணாமலை

நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்பதை விட்டுவிட்டு, தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு, தேர்வு நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

2. வேலுமணியின் வங்கி லாக்கர் சோதனை

வேலுமணியின் வங்கிக் கணக்கு குறித்த ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பெற்றுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

3. 'கச்சத்தீவில் சீனா... இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல்'

கச்சத்தீவில் சீனா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் அதனை மீட்க வேண்டும் என சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ராம மணிவண்ணன் வலியுறுத்தியுள்ளார்.

4. திருச்சியில் சாலை வசதிகோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் உண்ணாவிரதம்

மணப்பாறையில் சாலை வசதி ஏற்படுத்தித் தரக் கோரி நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கலந்துகொண்டு பேசினார்.

5. தாம்பரம் அருகே திடீர் தீ விபத்து

தாம்பரம் அருகே இயங்கிவரும் பழைய இரும்புக் கடையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

6. தனி வட்டாட்சியரைத் தாக்கிய திமுக நிர்வாகி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

மணப்பாறையில் பணி நேரத்தில் தனி வட்டாட்சியரைத் தாக்கிய திமுக நிர்வாகி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

7. தடையை மீறி வைக்கப்பட்டிருந்த 21 விநாயகர் சிலைகளைக் கைப்பற்றிய காவல் துறை

தாம்பரத்தில் தடையை மீறி வைக்கப்பட்டிருந்ததாக 21 விநாயகர் சிலைகளை இந்து புரட்சி முன்னணி நிர்வாகி வீட்டிலிருந்து காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

8. பனியன் தொழிலில் லட்சக்கணக்கில் மோசடி செய்த இளைஞர் கைது

பனியன் துணிகளைப் பெற்றுக் கொண்டு பணத்தை தராமல் மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

9. ஆடை சுதந்திரம்: கொடுமைகளைப் பகிரும் நடிகை ஊர்பி

நடிகை ஊர்பி ஜாவேத் விமான நிலையத்திற்குச் சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்தப் புகைப்படத்தில் அவரது ஆடை சுதந்திரத்தில் ரசிகர்கள் மூக்கை நுழைத்து விமர்சித்துவருவது சமூகத்தில் சிலரிடம் நிலவும் வக்கிரத்தையே எடுத்தியம்புகிறது

10. எதிர்பாராததை எதிர்பாருங்கள் - அட்டகாசமான பிக்பாஸ் புரொமோ

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 5ஆவது சீசனின் புரொமோ காணொலி ஒன்று வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.