ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்...

top ten news at 7 pm  top ten  top news  top ten news  latest news  tamilnadu news  tamilnadu latest news  news update  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  இரவு 7 மணி செய்திச் சுருக்கம்  செய்திச் சுருக்கம்  ஈடிவி பாரத்  ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்  etvbharat
செய்திச் சுருக்கம்
author img

By

Published : Aug 13, 2021, 7:31 PM IST

1. தமிழ்நாடு இ- பட்ஜெட்: 'தீயணைப்புச் சேவை சட்டம் மாற்றியமைக்கப்படும்'

தற்போது நடைமுறையிலுள்ள 1985ஆம் ஆண்டு தீயணைப்புச் சேவைகள் சட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2. வரலாற்று சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கைக்கு வரவேற்பு - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.

வரலாற்று சிறப்புமிக்க இந்த நிதிநிலை அறிக்கையை, மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

3. 'தமிழ்நாடு வல்லரசு நாடாக மாறும் என்பதை நிதிநிலை அறிக்கை காட்டியுள்ளது' - ஈஸ்வரன் பேட்டி

வருங்காலத்தில் தமிழ்நாடு வல்லரசு நாடாக இருக்கும் என்பதை இந்த நிதிநிலை அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினர் கொங்கு ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

4. அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை

திமுக அறிக்கையில் இடம்பெற்றுள்ளது போல், இந்த மாதம் முதலே அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5. இலங்கையில் கேட்பாரற்றுக் கிடக்கும் தமிழ்நாடு மீனவர்களின் படகுகள்..!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுகள் கேட்பாரற்றுக் கிடக்கும் அவலம் அரங்கேறியுள்ளது.

6. விமானப் பயண கனவுக்கு செக் வைத்த ஒன்றிய அரசு - சேவைக் கட்டணம் 12.5% உயர்வு

விமான சேவைக் கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி, குறைந்தபட்ச அடிப்படைக் கட்டணம் 2,925 ரூபாயில் இருந்து 8,775 ரூபாய் வரையும், அதிகபட்சமாக 9,787 ரூபாயில் இருந்து 27,225 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

7. ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது இதுவரை 35 வழக்குகள் பதிவு

ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது இதுவரை 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

8. எங்க சிரி பார்ப்போம்: ஜனங்களின் கலைஞனை நினைவுகூர்ந்த சூர்யா

விவேக் தொகுத்து வழங்கிய நகைச்சுவை நிகழ்ச்சியின் டீஸரை சூர்யா ஷேர் செய்துள்ளார்.

9. ஏழை மாணவர்களுக்கு உதவும் விஷால்!

இந்த வருடத்துக்கான மாணவ, மாணவிகள் உயர்கல்வி சேர்வதற்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் பலரும் பங்கேற்று பயனடைந்துள்ளனர்.

10. ENG vs IND LORDS TEST: வலுவான நிலையில் இந்தியா, களத்தில் ஜடேஜா!

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளின் மதிய உணவு இடைவேளைக்கு முன்வரை, இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 346 ரன்களை எடுத்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.