ETV Bharat / state

காலை 7 மணி செய்திகள் TOP 10 NEWS @ 7 AM - காலை 7 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top ten  top ten news at 7 am  top ten news  top news  tamilnadu news  tamilnadu latest news  latest news  news update  today news  தமிழ்நாடு செய்திகள்  இன்றைய செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  முக்கியச் செய்திகள்  அண்மை செய்திகள்  காலை செய்திகள்  7 மணி செய்திகள்  காலை 7 மணி செய்திகள்  செய்திச் சுருக்கம்
7 மணி செய்திகள்
author img

By

Published : Oct 16, 2021, 7:01 AM IST

Updated : Oct 16, 2021, 7:41 AM IST

1. கரோனா தடுப்பூசி செலுத்துவதில் 70% விரைவில் பெறுவோம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கைகளினால், கரோனா தடுப்பூசி செலுத்துவதில், 70 விழுக்காடு என்ற இலக்கினை 10 நாள்களில் அடைவோம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

2. குறைந்துவரும் கரோனா: 1,245 பேருக்கு நோய்த் தொற்று பாதிப்பு

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், நோய்த் தொற்றினால் சிகிச்சைப் பலனின்றி இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்துவருகிறது.

3. பெண் குழந்தையைக் குப்பைத் தொட்டியில் வீசிய அவலம்

பெண் குழந்தையைக் குப்பைத் தொட்டியில் வீசியது குறித்து துணைக் கண்காணிப்பாளர் தமிழ்மணி உத்தரவின்பேரில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்

4. காஞ்சிபுரத்தில் மத ரீதியிலான புகாரில் சிக்கிய பள்ளி ஆசிரியர்?

காஞ்சிபுரத்தில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் மத ரீதியாக மாணவர்களைத் துன்புறுத்தியது தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது

5. வாடகைக்கு வீடு தேடுபவர்களைக் குறிவைத்து மோசடி... லட்சக்கணக்கில் சுருட்டிய லண்டன் பல்கலைக்கழக மாணவர்!

ஓ.எல்.எக்ஸ்., நோ புரோக்கர் இணையதளங்களின் மூலம் வாடகைக்கு வீடு தேடுபவர்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டவரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைதுசெய்தனர்

6. இந்தியாவைப் பாதுகாப்புத் துறையில் உலகின் சிறந்த நாடாக்குவதே இலக்கு - ராஜ்நாத் சிங்

இந்தியாவைப் பாதுகாப்புத் துறையில் உலகின் சிறந்த நாடாக்குவதே அரசின் இலக்கு எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

7. ஊர்வலத்தில் கார் புகுந்து 4 பேர் உயிரிழப்பு; தசரா விழாவில் கொடூரம்

தசரா பண்டிகை ஊர்வலத்தில் அதிவேகத்தில் புகுந்த கார் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

8. விவேக்கிற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஆர்யா

நடிகர் விவேக்கிற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதாக ஆர்யா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

9. 'கலாம் தந்த தலைப்பு' - படக்குழு நெகிழ்ச்சி!

அக்னிச் சிறகுகள் தலைப்பு கலாம் தந்தது என படக்குழு தெரிவித்துள்ளது.

10. IPL 2021: 4ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை முத்தமிட்டார் தோனி

ஐபிஎல் 2021 இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 4 ஆவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

Last Updated : Oct 16, 2021, 7:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.