ETV Bharat / state

காலை 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 7 AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச்சுருக்கம்...

செய்திச்சுருக்கம்
செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 24, 2021, 6:55 AM IST

1. 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் அலகுத் தேர்வு

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் அலகுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

2. வெளிநாட்டில் கொள்முதல்: சூரியகாந்தி விவசாயிகள் கவலை!

குறைந்த விலைக்கு வெளிநாட்டிலிருந்து சூரியகாந்தி விதையை எண்ணெய் நிறுவனங்கள் கொள்முதல் செய்வதால் ஒட்டன்சத்திரம் பகுதி சூரியகாந்தி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

3. சென்னையில் 6,189 மெட்ரிக் டன் வண்டல்கள், ஆகாயத் தாமரைகள் அகற்றம்

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட நீர்வழிக் கால்வாய்களில் நவீன இயந்திரங்களைக் கொண்டு ஆறாயிரத்து 189 மெட்ரிக் டன் வண்டல்கள், ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன.

4. மாயமான 11 மீனவர்கள் பத்திரமாக மீட்பு..!

நடுக்கடலிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்ட 11 மீனவர்களை காசிமேடு துறைமுகத்தில் எம்எல்ஏ வரவேற்று ஆறுதல் கூறினார்.

5. இல்லம் தேடி வந்த சாதிச் சான்றிதழ் - மாவட்ட ஆட்சியரை வாழ்த்திய இருளர் இன மக்கள்!

இருளர் இன மக்களுக்கு அவர்கள் குடியிருப்பை தேடிச்சென்று மாவட்ட ஆட்சியர் சாதிச் சான்றிதழ் வழங்கினார்.

6. மணல் கொள்ளை - திமுக பிரமுகர் உள்பட 4 பேர் தலைமறைவு

மணல் கொள்ளையில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

7. பெண்ணிடம் கத்தியைக் காட்டி நகை பறிக்க முயற்சி - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

வீட்டிலிருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி, நகை பறிக்கும் முயற்சியில் கொள்ளையர்கள் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

8. டோக்கியோ ஒலிம்பிக் 2ஆவது நாள்: கவனிக்கப்பட வேண்டிய இந்திய விளையாட்டு வீரர்கள்..!

டோக்கியோ ஒலிம்பிக்கின் 2ஆம் நாளான இன்று (ஜூலை 24) இந்திய விளையாட்டு வீரர்கள் 10 பிரிவுகளில் போட்டியிடுகிறார்கள்.

9. டோக்கியோ ஒலிம்பிக் 2ஆம் நாள் அட்டவணை: பங்கேற்கும் இந்தியர்கள்

டோக்கியோ ஒலிம்பிக்கின் 2ஆம் நாளில் (ஜூலை 24) பத்து போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் போட்டியிடவுள்ளனர்.

10. ‘சார்பட்டா’ கபிலனுக்கு பெண் குழந்தை..!

ஆர்யா - சாயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால் திரைப்பிரலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.