ETV Bharat / state

7 மணி செய்திகள் - TOP 10 NEWS @ 7AM - காலை 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்...

top ten news at 7 am  top ten news  top ten  latest news  tamilnadu latest news  news update  செய்திச் சுருக்கம்  etvbharat  ஈடிவி பாரத்  ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்  7 மணி செய்திச் சுருக்கம்  காலை 7 மணி செய்திச் சுருக்கம்
7 மணி செய்திகள்
author img

By

Published : Jun 27, 2021, 8:01 AM IST

1. தேவையை சமாளிக்க அதிக விலைக்கு மின்சாரம் - முன்னாள் அமைச்சர் தங்கமணி

மின்தட்டுப்பாடு மற்றும் தேவையை சமாளிக்க அதிக விலைக்கு மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டதாக முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

2. சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி

இலவச கல்வி திட்டத்தின் கீழ் பயில விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

3. 'மயிலையில் ரவுடிசம், பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை'

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரவுடிசம், பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் (ஐஜி) பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

4. கலர் மத்தாப்பு தொழிற்சாலையில் தீ விபத்து: இருவருக்கு லேசான தீக்காயம்

சிவகாசி கலர் மத்தாப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு தொழிலாளர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

5. புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் சிக்கன நடவடிக்கை - ஆளுநர் தமிழசை அதிரடி

ஆளுநர் மாளிகையில் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

6. சொத்து தகராறு: மன உளைச்சலால் தூக்க மாத்திரை சாப்பிட்ட பெண்

17 ஆண்டுகள் குடும்ப சொத்து தகராறு காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் அவசர சிகிச்சையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

7. காதலித்து ஏமாற்றிய இளைஞர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது

இளம் பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றியவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

8. இந்திரா காந்தி போட்டியிலேயே இல்லை...மோடி மட்டும் தான் - நக்கலடித்த சித்தார்த்

நடிகர் சித்தார்த் மீண்டும் பிரதமர் மோடியை கலாய்த்து பதிவிட்ட ட்வீட் சமூகவலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது.

9. அமெரிக்காவில் ரஜினி: வைரலாகும் லேட்டஸ் புகைப்படம்

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள ரஜினியின் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

10. 4 முறை ஒலிம்பிக் சாம்பியனுக்கு நேர்ந்த பரிதாபம்!

4 முறை ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தின் மோ ஃபரா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவில்லை.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.