ETV Bharat / state

நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11AM - 11 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top ten news at 11 am  top ten  top new  top ten news  latest news  tamilnadu news  tamilnadu latest news  news update  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  இன்றைய செய்திகள்  11 மணி செய்திச் சுருக்கம்  செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்
author img

By

Published : Oct 10, 2021, 10:49 AM IST

1. சிக்கலான அறுவை சிகிச்சை: சிறுமியை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு காப்பாற்றி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

2. பட்டியலின பெண் பதவியேற்க இடைக்கால தடை!

திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சியில் அன்னபோஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டியலின பெண் தலைவர் பதவியேற்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3. மெரினா பீச்: பாதுகாவலர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை - நடவடிக்கை எடுக்குமா அரசு!

சென்னை மெரினா கடற்கரையில், கடற்கரை மீட்பு படையினர் தங்க இடமின்றி தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

4. உரக்கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றாத 101 உரக்கடைகள் மீது நடவடிக்கை

தமிழ்நாடு முழுவதும் 3,391 உரக்கடைளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், உரக்கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றாத 101 உரக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

5. கனிம வளக் கொள்ளை: நடவடிக்கை எடுக்காத ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க புகார்!

செங்கல் சூளை முதலாளிகளிடம் ஆதாயம் பெற்று கொண்டு பொய் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்வதாக சமூக செயற்பாட்டாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

6. அதிகரித்த பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 101 ரூபாய் 53 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து 97 ரூபாய் 26 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

7. உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்., அழைப்பு!

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்யக்கோரி திங்கள்கிழமை (அக். 11) முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

8. லக்கிம்பூர் கெரி கொடூரம் - பாஜக அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது!

லக்கிம்பூர் கெரியில் கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகிக்கப்பட்ட பாஜக ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.

9. 32இல் அடியெடுத்து வைத்த சஞ்சனா கல்ராணி!

கன்னட திரையுலகில் முன்னணி நடிகை சஞ்சனா கல்ராணி பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

10. HBD ரகுல் பிரீத் சிங்

நடிகை ரகுல் பிரீத் சிங் பிறந்த நாளான இன்று திரைப்பிரபலங்கள், அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.