ETV Bharat / state

நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11AM - 11 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

tamilnadu news  tamilnadu latest news  latest news  top ten news  top ten  top news  news update  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  இன்றைய செய்திகள்  செய்திச் சுருக்கம்  11 மணி செய்திச் சுருக்கம்  நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்
author img

By

Published : Oct 1, 2021, 11:00 AM IST

1. உள்ளாட்சித் தேர்தல் - தீவிர பரப்புரையில் துரை வைகோ

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து குருவிகுளம் ஒன்றியத்தில் துரை வைகோ பரப்புரையில் ஈடுபட்டார்.

2. ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? எச். ராஜாவுக்கு சீமான் கேள்வி

என்னோடு ஒரே மேடையில் விவாதிக்க தயாரா என பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.

3. ராமாயண நகரங்களைக் காண சிறப்பு சுற்றுலா ரயில் - தென்னக ரயில்வே ஏற்பாடு

ராமாயண காவியத்தில் உள்ள நகரங்களை காண்பதற்காக மதுரையில் இருந்து ராமாயண காவிய சிறப்பு சுற்றுலா ரயில் நவம்பர் 16ஆம் தேதி புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

4. அரசு அலுவலகங்களில் ரெய்டு - ரூ.27 லட்சம் பணம் பறிமுதல்

தமிழ்நாட்டில் 38 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.27 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

5. அரசியல்வாதிகளை ஏமாற்றிய பலே கில்லாடி கைது!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் எம்பி விஜய்வசந்த், சீமான் உள்பட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களிடம் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

6. பெண் ஐஏஎஃப் அலுவலர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைதானவர் விமானப்படையிடம் ஒப்படைப்பு

விமானப்படை அலுவலர் மீதான பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை விமானப்படை காவலுக்கு ஒப்படைக்க கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7. அமைதியான முறையில் நடைபெற்ற மேற்கு வங்க இடைத்தேர்தல்

மேற்கு வங்கத்தில் அமைதியான முறையில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

8. தலைவன் வந்தாலே தியேட்டர் தெறிக்கும்

பராசக்தி பட ஹீரோவை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா? ரசிகர்களின் பார்வைக்கு சிவாஜி பற்றிய சிறப்புத் தொகுப்பு.

9. ருத்ர தாண்டவம் படத்திற்கு தடை விதிக்க உரிமையியல் நீதிமன்றம் மறுப்பு...

ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு தடை விதிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

10. தோனி அடித்த சிக்ஸர்... பிளே-ஆஃப் சுற்றில் கெத்தாக நுழைந்தது சிஎஸ்கே!

ஐபிஎல் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் அணியாக குவாலிஃபயர் சுற்றுக்கு முன்னேறியது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.