ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 11 AM

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top ten news  top ten  top news  latest news  tamilnadu news  tamilnadu latest news  news update  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்  காலை 11 மணி செய்திச் சுருக்கம்  11 மணி செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்
author img

By

Published : Sep 3, 2021, 11:13 AM IST

1. அயோத்திதாசருக்கு மணிமண்டபம்

சாதி எதிர்ப்பு போராளி அயோத்திதாசருக்கு வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

2. திருச்சி மாநகராட்சியுடன் இணையும் 20 ஊராட்சிகள்- பட்டியல், வரைபடம் வெளியீடு

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிட்டுள்ள 20 ஊராட்சிகள் மற்றும் ஒரு டவுன் பஞ்சாயத்து அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது.

3. மக்களைத் தேடி மருத்துவம்: இதுவரை 3.13 லட்சம் பேர் பயன்!

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை 3,13,085 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

4. மெய்நிகர் மாரத்தானில் 19,596 பேர் பங்கேற்பு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

கருணாநிதி நினைவு பன்னாட்டு இரண்டாவது ஆண்டு மெய்நிகர் மாரத்தானில் 19 ஆயிரத்து 596 பேர் பங்கேற்றதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

5. ஒன்றிய அமைச்சரை சந்திக்க அமைச்சர் மா. சுப்பிரமணியன் டெல்லி பயணம்

ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரைச் சந்திப்பதற்காக, அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லி சென்றுள்ளனர்.

6. தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள்: அஞ்சலி செலுத்த கட்டுப்பாடுகள்

வருகின்ற செப்டம்பர் 11ஆம் தேதி, தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளினை அனுசரிக்க சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

7. சீனாவில் எதிரொலிக்கும் கீழடியின் பெருமை

கீழடியின் பெருமையை சீன நாட்டின் யுன்னான் மின்சூ பல்கலைக்கழக தமிழ் துறை பேராசிரியர் கிக்கி ஜாங் தனது மாணவர்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.

8. ரஷ்யாவிலிருந்து அஜித் சென்னை திரும்பாதது ஏன்?

நடிகர் அஜித் ரஷ்யாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏன் சென்னை திரும்பவில்லை என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

9. பாரா ஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கு பிரதமர் வாழ்த்து!

பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

10. வெண்கலம் வென்றார் அவனி லெஹாரா..!

டோக்கியோ பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் 50 மீ, ஏர் ரைபிள் பிரிவில் அவனி லெஹாரா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.