ETV Bharat / state

காலை TOP 10 NEWS @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்.

author img

By

Published : Oct 20, 2021, 9:05 AM IST

TOP 10 NEWS
TOP 10 NEWS

1. ஆளுநரை முதல் முறையாகச் சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (அக். 20) ஆளுநர் ஆர்.என். ரவியை முதல் முறையகச் சந்திக்க இருக்கிறார்.

2. பெட்ரோல் ரூ.200 ஐ தாண்டினால் பைக்கில் 3 பேர் செல்ல அனுமதி...!

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 200 ரூபாயைத் தாண்டினால் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்ல அனுமதி பெற்றுத்தரப்படும் என அம்மாநில பாஜக தலைவர் பாபேஷ் கலிடா தெரிவித்துள்ளார்.

3. தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்...

தக்காளி விலை அடுத்த மூன்று மாதங்களுக்கு குறைய வாய்ப்பில்லை என்பதால், விவசாயிகள் தக்காளி சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

4. "ராகுல் காந்தி ஒரு போதை அடிமை" கர்நாடக பாஜக தலைவர் பேச்சால் வெடித்த சர்ச்சை

ராகுல் காந்தி குறித்து கர்நாடக பாஜக தலைவர் தெரிவித்த சர்ச்சைக் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5. உதவி ஆணையர் மீது பாஜக பெண் பிரமுகர் புகார்!

பொது இடத்தில் தன்னை தள்ளிவிட்டு தாக்க முயன்ற உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாஜக பெண் பிரமுகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

6. ஓடும் ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணியை நொடியில் காப்பாற்றிய காவலர்!

மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த கர்ப்பிணியை, ரயில்வே பாதுகாப்பு படை காவலர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார்.

7. புதிய கட்சி தொடங்கும் அமரீந்தர் சிங்

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

8. கடலில் படகைச் சேதப்படுத்திய இலங்கை கடற்படை: மீனவர் மாயம்

புதுக்கோட்டையில் ஆழ்கடலில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவரின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தினர். இந்த விபத்தில் மீனவர் ஒருவர் காணாமல்போனார்.

9. டிப்ஸ்.. பச்சிளம் குழந்தை, தாய்மார்களின் தோல் பராமரிப்பு!

பச்சிளம் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் தோல் பராமரிப்பு குறித்த டிப்ஸ் இதோ.

10. பாலு மகேந்திரா துணைவியாருக்கு இன்று பிறந்தநாள்

நடிகை மௌனிகா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் நிலையில் அவரது ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.