ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

author img

By

Published : Nov 13, 2020, 8:46 PM IST

Updated : Nov 13, 2020, 8:55 PM IST

9PM
9PM

1. உதயநிதியை கண்ட உற்சாகத்தில் கரோனா விதிமுறைகளை மறந்த திமுகவினர் : 500 பேர் மீது வழக்குப்பதிவு!

நாமக்கல் : உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கரோனா விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி திமுகவைச் சேர்ந்த 500 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2. நவ. 16 முதல் கர்நாடகத்திற்குப் பேருந்து சேவை தொடங்கும்!

சென்னை : கர்நாடக மாநிலத்திற்கு வருகின்ற நவ. 16 ஆம் தேதிமுதல் அரசு, தனியார் பேருந்து சேவை தொடங்கப்படுமென தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

3.பகவத் கீதை, யோகா கற்பிக்கும் இஸ்லாமியர்!

ஐந்து முறை தொழுகையை தவறுவதில்லை; யோகாவையும், பகவத் கீதையும் கற்பிக்கிறார் ஷேக் நஸீர் பாஷா. பகவத் கீதை, யோகா கற்பிக்கும் இந்த இஸ்லாமியர் குறித்து பார்க்கலாம்.

4.தீபாவளி திருநாளில் களையிழந்து காணப்படும் தியாகராய நகர்...!

சென்னை: தீபாவளி பண்டிகை நாளை (நவம்பர் 14) கொண்டாட இருக்கும் நிலையில், மக்கள் கூட்டம் இல்லாமல் சென்னை தியாகராய நகர் களையிழந்து காணப்படுகிறது.

5. உதயநிதியை கண்ட உற்சாகத்தில் கரோனா விதிமுறைகளை மறந்த திமுகவினர் : 500 பேர் மீது வழக்குப்பதிவு!

6.கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து!

சென்னை : கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தின் ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தை, தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.

7. செல்போனுக்காக உயிரை மாய்த்து கொள்ள முயன்ற நபர்!

டெல்லி: புதிதாக வாங்கிய செல்போனின் ஸ்கிரீன் உடைந்த காரணத்தால் இளைஞர் ஒருவர் தன்னை தானே தீ வைத்து எரித்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8. 'ராகுல் பதற்றமானவர், பக்குவப்படாமல் இருக்கிறார்' - ஒபாமா கருத்திற்கு காங். கூறுவது என்ன?

டெல்லி: ராகுல் காந்தி பதற்றமானவர், பக்குவப்படாமல் இருக்கிறார் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தனது 'எ பிராமிஸ்டு லேண்ட்' என்ற புத்தகத்தில் விமர்சித்துள்ளதற்கு காங்கிரஸ் பதிலளிக்க மறுத்துவிட்டது.

9.'நேச்சுரல் ஸ்டார்' நானியுடன் தெலுங்கில் அறிமுகமாகும் நஸ்ரியா

தெலுங்கில் நானி நடிப்பில் உருவாகவுள்ள 'நானி 28' படத்தில் நாயகியாக நஸ்ரியா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

10.கோலி ஆடும் முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகளின் தேவை அதிகரிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி ஆடும் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகளின் தேவை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Nov 13, 2020, 8:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.