ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள் Top 10 news @ 9am - ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள் Top 10 news @ 9am

Top 10 news @ 9am
ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள் Top 10 news @ 9am
author img

By

Published : Mar 10, 2021, 8:58 AM IST

ஜப்பான் பிரதமருடன் கலந்துரையாடிய மோடி: அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரும் இருநாட்டு உறவு

பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் சுகா ஆகியோர் 40 நிமிடங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேட்ச் அணியும் நிகழ்ச்சி!

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி அனைத்து அரசு அலுவலர்கள், காவல் துறையினருக்கு தேர்தல் விழிப்புணர்வு பேட்ச் அணியும் நிகழ்ச்சி ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ரங்கோலிக் கோலங்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு

அனைவரும் வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாக சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், மலர்களால் ஆன ரங்கோலிக் கோலங்கள் மூலம் அலுவலகப் பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசிகள்; இந்தியாவில் வேகமெடுக்கும் தடுப்பூசி திட்டம்

இந்தியாவில் ஒரே நாளில் அதிக அளவாக 20 லட்சம் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் மாரியம்மன் கோயில் பால்குட ஊர்வலம்!

கொடைக்கானல் குறிஞ்சிநகர் பகுதியிலுள்ள மாரியம்மன் கோயிலில் பால்குடம் திருவிழா சிறப்பாக நடைப்பெற்றது.

நிலத்தை அபகரிக்க முயற்சி: குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி!

வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் தங்களது நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்.

ஆடி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ஆவணமில்லா பணம் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி ஆடி காரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சத்து 21ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம், பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ஆவணமில்லா ரொக்கம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட நான்கு லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் பணத்தை, தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

'2048 ஒலிம்பிக் போட்டிகளை டெல்லியில் நடத்த திட்டம்' - கெஜ்ரிவால்

"2048 ஒலிம்பிக் போட்டிகளை நாட்டின் தலைநகரில் நடத்த ஏலம் கேட்கப்படும்" என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.