ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள் Top 10 news @ 9am - ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள் Top 10 news @ 9am

Top 10 news @ 9am
ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள் Top 10 news @ 9am
author img

By

Published : Mar 7, 2021, 12:35 PM IST

'குஜராத்தில் 2 ஆண்டுகளில் 313 சிங்கங்கள் இறந்துள்ளன' - அமைச்சர் தகவல்

குஜராத்தில் இரண்டு ஆண்டுகளில் 313 சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாக, சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வனத்துறை அமைச்சர் பதிலளித்தார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் - நாராயணசாமி பேச்சு

புதுச்சேரி மாநில அந்தஸ்து பெற்றால் மட்டுமே மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று புதுச்சேரி மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியுள்ளார்.

பாசிச பாஜக ஆட்சியை அதாள பாதாளத்தில் வீழ்த்துவோம் - திமுக கூட்டணி தலைவர்கள் சூளுரை

தமிழ்நாடு முஸ்லிம் ஜமாஅத் பிரதிநிதிகள் சார்பாக பாசிச எதிர்ப்பு - மதநல்லிணக்க மாநாடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள்.

நாங்கள் ஸ்வீட் பாக்ஸ் கேட்கும் கட்சி இல்லை - திருமாவளவன் பேச்சு

தனியாக போட்டியிட்டால் ஒருபோதும் சட்டப்பேரவையில் இடம்பெற முடியாது. பாபர் மசூதியை இடித்துதான் இந்துக்களை ஒன்றிணைத்தார்கள் என பாசிச எதிர்ப்பு மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.

மீண்டும் உருவெடுத்த கரோனா: அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டும் உயர்நீதிமன்றத்துக்குள் அனுமதி

கரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதால் , சென்னை உயர்நீதிமன்றத்துக்குள் மத்திய - மாநில அரசு வழக்கறிஞர்கள் தவிர பிறருக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு - 2 பேர் கவலைக்கிடம்!

கோசாபா பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட குண்டு வெடிப்பில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர்.

விருதுநகரில் கண்மாயில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிப்புத்தூரில் வீட்டருகே விளையாடிய சிறுவன், கண்மாயில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

முட்புதரில் நாட்டுத்துப்பாக்கியை மறைத்து வைத்த விவசாயி கைது

கொங்கர்பாளையத்தில் நாட்டுத்துப்பாக்கிப் பதுக்கி வைத்த குற்றத்திற்காக, விவசாயி ஒருவரை நக்சல் பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

'எங்களை வெறுப்பவர்களுக்கு எல்லா அன்பும்!'

இரண்டாவது முறையாக நடிகை டாப்ஸி பன்னு-இயக்குநர் அனுராக் காஷ்யப் கூட்டணியில் உருவாகும் 'டோபாரா' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

'நீங்கள் மலிவானவர்தான்' - டாப்ஸியை சீண்டிய கங்கனா

"வருமான வரித்துறை சோதனை விவகாரத்தில், நீங்கள் குற்றமற்றவர் என்றால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நிரூபியுங்கள்" என்று நடிகை டாப்ஸிக்கு, கங்கனா சவால் விடுத்துள்ளார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.