ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - நயன்தாரா

ஈ டிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

TOP 10 NEWS 9 PM
TOP 10 NEWS 9 PM
author img

By

Published : Jun 12, 2021, 9:06 PM IST

முகநூல் பதிவு - கொலை மிரட்டல் விடுத்த எம்எல்ஏ மகன்கள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக பேராசிரியர் நியமன முறைகேட்டில் குளச்சல் தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ்க்கு தொடர்பு உள்ளதாக முகநூலில் பதிவிட்ட வாலிபரின் வீட்டிற்கு அடியாட்களுடன் சென்று அவரது மகன்கள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா மாதா கோயில் - படையெடுக்கும் மக்கள்!

அண்மையில் கரோனா தேவி சிலை அமைக்கப்பட்ட நிலையில், அதை மிஞ்சும் வகையில் உத்தரப்பிரதேசத்தில் கரோனா மாதா கோயில் கட்டப்பட்டுள்ளது.

அப்போ நயன்தாரா...இப்போ கங்கனா...'தலைவி'க்கு ஆதரவு கொடுக்கும் ஆதரவாளர்கள்!

மும்பை: அலாவ்கிக் தேசாய் இயக்கும் புதியப்படத்தில் சீதா கதாபாத்திரத்திற்கு நடிகை கரீனா கபூருக்கு பதிலாக கங்கனா ரனாவத்தை நடிக்க வைக்க வேணடும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் உச்ச நீதிமன்ற கூடுதல் வழக்கறிஞர்!

கரோனா ஊரடங்கினால் விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் உச்ச நீதிமன்ற கூடுதல் வழக்கறிஞர் கே.எம். நடராஜை பலரும் பாராட்டி வருகின்றனர்.

’கரோனாவை காரணம் காட்டி ஆள் குறைப்பு செய்தால் நடவடிக்கை’ - அமைச்சர் சி.வி. கணேசன்

கரோனாவை காரணம் காட்டி ஆள் குறைப்பு செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்துள்ளார்.

பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை!

கிருஷ்ணகிரி: ஓசூரில் பட்டப்பகலில் இளைஞரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பலே கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் டெஸ்லா மாடல் எஸ் பிளைட்

டெஸ்லா மாடல் எஸ் பிளைட் மின்சாரக் கார் மணிக்கு 321 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

வெள்ளாளர் தனி மதம் என அறிவிக்கக்கோரி ட்விட்டர் ஹேஷ்டேக்

ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக அதிகம் பேசப்படும் பொருளாக வெள்ளாளர் தனி மதம் ஹேஸ்டேக் மாறியுள்ளது.

தொடங்கியது 'யூரோ 2020' கால்பந்து திருவிழா: இத்தாலிக்கு முதல் வெற்றி

யூரோ 2020 கால்பந்து தொடரின் முதல் ஆட்டத்தில் இத்தாலி அணி அபார வெற்றி பெற்றது.

இளம்பெண் தற்கொலை வழக்கு - சிபிசிஐடி-க்கு மாற்றம்

சென்னை: திருமணத்துக்கு வற்புறுத்தியதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக புழல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.