ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள்..! - ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்...

top-10-news-at-9-pm
top-10-news-at-9-pm
author img

By

Published : Feb 26, 2021, 9:25 PM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு!

ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மே 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

கட்-ஆன ஆணுறுப்பு; சேவல் கைது!

தெலங்கானாவில் கொலை வழக்கில் சேவல் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ளது.

ஆதி கருவண்ணராயர் கோயில் திருவிழா: சோதனைக்கு பின் வனப்பகுதிக்குள் பக்தர்கள் அனுமதி

ஆதி கருவண்ணராயர் கோயில் திருவிழாவை முன்னிட்டு பலத்த சோதனைக்கு பின் வனப்பகுதிக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கட்சிகளின் பிரச்சாரம் எடுபடுகிறதா மக்களிடம்?

சாதனைகளை பட்டியலிடும் அதிமுக, ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் திமுக, மாற்று அரசியல் பேசும் மநீம. மக்களின் மனங்களை யாருடைய பிரச்சாரம் வெல்லப்போகிறது? ஓர் அலசல்.

பயணிகள் ரயிலை இயக்க வலியுறுத்தி திருப்பூரில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை, திருப்பூர் ஈரோடு இடையேயான பயணிகள் ரயிலை இயக்க வலியுறுத்தி அனைத்துக்கட்சியினர், பொதுமக்கள் இன்று திருப்பூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1,754 சிறைவாசிகள் அடிப்படை எழுத்தறிவு திட்டத்தில் தேர்ச்சி!

ஆயிரத்து 754 சிறைவாசிகள் அடிப்படை எழுத்தறிவு திட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாட்டில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் அதிகரிப்பு- கண்ணை மூடிக்கொண்ட அரசாங்கம்!

நாட்டில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் அரசாங்கம் கண்ணை மூடிக்கொண்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ராகுல் காந்திக்கு நான் காலணியை மாட்டிவிட்டேனா? - பிரதமர் மோடியின் பரப்புரைக்கு நாரயணசாமி கடும் கண்டனம்!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்திக்கு காலணியை மாட்டிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி பொய் பரப்புரை செய்துவருகிறார் என புதுச்சேரி யூனியன் பிரதேச முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி கூறியுள்ளார்.

சந்தானத்தின் டிக்கிலோனா இசை வெளியாகும் தேதி அறிவிப்பு

நகைச்சுவை நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'டிக்கிலோனா' படத்தின் இசை நாளை வெளியாகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.