ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @ 9pm - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள்
ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள்
author img

By

Published : Feb 24, 2021, 9:06 PM IST

1 ட்ரம்ப்பை விட மோசமான நிலை மோடிக்கு காத்திருக்கிறது - மம்தா

டெல்லி: மோடிக்கு ட்ரம்பை விட மோசமான நிலைமை காத்திருக்கிறது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தெரிவித்துள்ளார்.

2 லிம்போ ஃபயர் ஸ்கேட்டிங்கில் உலக சாதனை படைத்த சிறுமி!

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த ரிஷிதா(5), லிம்போ ஃபயர் ஸ்கேட்டிங் சாகச விளையாட்டில் மிக நீளமான தூரத்தை தாண்டி உலக சாதனை படைத்துள்ளார். 8 இன்ச் உயரத்தில் 20 மீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங்கில் கடந்து அசத்தியுள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

3 இன்ஸ்டாகிராமில் லைவ்: மங்களூருவில் ஒடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது!

பெங்கரூரு: மங்களூருவில் ஒடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை காவலர்கள் கைதுசெய்தனர்.

4 புதுச்சேரியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டை வழங்க ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவு!

புதுச்சேரி யூனியனில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டைகள் வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

5 மம்தா கட்சியில் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மனோஜ் திவாரி இன்று மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

6 லஞ்ச புகாரில் தாசில்தார் உட்பட இருவர் கைது

மயிலாடுதுறை: வெவ்வேறு லஞ்ச புகாரில் தாசில்தார் உட்பட இருவரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.

7 விவசாயி வெட்டிக் கொலை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை!

தேனி: ஆண்டிபட்டி அருகே விவசாயி ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

8 மணல் கடத்தலை தடுப்பது தொடர்பான உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

தமிழ்நாட்டில் மணல் கடத்தலை தடுப்பது தொடர்பான நீதிமன்ற உத்தரவை முறையாக, கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

9 திப்ருகார் - கன்னியாகுமரி இடையே வாராந்திர சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்கள்!

முழுமையாக முன்பதிவு செய்யப்பட்ட வாராந்திர சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்கள் திப்ருகார் - கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

10 'சீட்டுக்காக யாரிடமும் யாசிக்க மாட்டேன்' நாஞ்சில் சம்பத்

திமுகவின் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சித் சம்பத், நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு பிரிவுக்கு அளித்த சிறப்பு நேர்காணல். அதன் முழுத் தொகுப்பை காணலாம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.