ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9pm - சிவகார்த்திகேயன்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 மணி செய்திச் சுருக்கம் Top 9 news @9pm

author img

By

Published : May 19, 2020, 9:04 PM IST

தமிழ்நாட்டில் மேலும் 688 பேருக்கு கரோனா உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 688 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

வீடுகளை அடையும் முன் வெற்றுடல்களாகும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!

நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல், நான்கு சுவருக்குள் இருந்துகொண்டு அவர்களைக் குற்றம் சொல்வது என்பது சுயநலத்தின் உச்சமே தவிர வேறொன்றும் இல்லை.

செல்போனில் பப்ஜி கேம் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு!

ஈரோடு: கருங்கல்பாளையம் அருகே செல்போனில் பப்ஜி கேம் விளையாடிய 16 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வரம்பு மீறல் - பாஜக பிரமுகர் மீது காவல் துறையில் புகார்

சென்னை: தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை தரக்குறைவாகப் பேசியதாக பாஜக பிரமுகர் கரு.நாகராஜன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இடிந்து விழும் நிலையில் சுனாமி குடியிருப்பு வீடுகள் - அச்சத்தில் பொதுமக்கள்

நாகப்பட்டினம்: சுனாமியால் வீடுகளை இழந்தவர்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள் தற்போது மிகவும் சிதிலமடைந்து, எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் மக்கள் வசித்துவருகின்றனர்.

ஊக்குவிப்பு முதல் வேலைவாய்ப்பு வரை

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலை மீட்பது முதல் மின் பகிர்மான நிறுவனங்களை வலுப்படுத்துவது வரை 15 துறைகளை மீட்டெடுப்பது குறித்து ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

கரோனாவிலும் 'அனு'வை கைவிடாத சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தான் தத்தெடுத்த வெள்ளைப் புலியின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததால் அடுத்த நான்கு மாதங்களுக்கு தத்தெடுப்பு காலத்தை நீட்டித்துள்ளார்

எனக்கு திருமணமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலட்சுமி

தனக்கு திருமணம் ஆக இருப்பதாக வெளியான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை லரலட்சுமி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆட்டநாயகன் வார்னர் - 'கிரிக்கெட்டில் மட்டுமல்ல டிக்டாக்கிலும்'

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தன்னுடைய பொழுதுபோக்கை டிக்டாக் செயலியில் கழித்து வருகிறார். ஆரம்பத்தில் இவருடைய டிக்டாக் வீடியோக்களை பார்த்து கலாய்த்தவர்கள் கூட தற்போது ரசிக்க தொடங்கியுள்ளனர்.

இந்தியர்களின் விருப்பமான எழுத்தாளர் ரஸ்கின் பாண்டுக்கு பிறந்த நாள்!

சிம்லா: பத்ம பூஷண் விருது பெற்ற இந்தியாவின் மூத்த எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட், இன்று தனது 86ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.