ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

Top 10 news @ 9 AM
Top 10 news @ 9 AM
author img

By

Published : Sep 27, 2021, 9:20 AM IST

1.நீதித் துறையில் பெண்களுக்கு 50% பிரதிநிதித்துவம் - தலைமை நீதிபதி ரமணா

நீதித் துறையில் பெண்களுக்கு 50 விழுக்காடு ஒதுக்கீடு என்ற கோரிக்கையை பெண்கள் முன்னெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார்.

2. பிரதமர் மோடி கொண்டு வந்த 157 பொக்கிஷங்கள்

அமெரிக்க அரசு ஒப்படைத்த இந்தியாவுக்குச் சொந்தமான 157 கலைப்பொருட்களுடன் பிரதமர் மோடி இந்தியா திரும்பியுள்ளார்.

3. ஸ்டேட் வங்கிபோல 4-5 வங்கிகள் நாட்டிற்குத் தேவை - நிர்மலா சீதாராமன்

பொருளாதார நெருக்கடிகளைச் சுலபமாக எதிர்கொள்ள பாரத ஸ்டேட் வங்கி போன்ற பெரிய வங்கிகள் பல, நாட்டிற்குத் தேவை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

4. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக சுப்ரியா சாஹு நியமனம்

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு, கூடுதல் பொறுப்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக நியமிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

5. சென்னையில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் நேற்று (செப்.26) நடந்த தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் சுமார் 2 லட்சம் பேருக்கு கரோனா தடுபபூசி செலுத்தப்பட்டது.

6. கொடநாடு; தவறு செய்திருந்தால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்

'கொடநாடு தொடர்பாக எந்த ஒரு விசாரணையும் வேண்டாம் என்பதை எதிர்ப்பவன் நான். தவறு செய்திருந்தால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்' என சமக தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

7. அடேங்கப்பா... அக்டோபரில் வங்கிகளுக்கு இத்தனை நாள்கள் விடுமுறையா?

பண்டிகைகள் நிறைந்த அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாள்கள் விடுமுறை என்பதால் பொதுமக்கள் தங்கள் வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

8. IPL 2021: ஹர்ஷலின் ஹாட்ரிக்கால் அதலபாதளத்தில் வீழ்ந்தது மும்பை!

ஐபிஎல் தொடரின் 39ஆவது லீக் ஆட்டத்தில், பெங்களூரு அணியிடம் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்து, புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

9. இன்றைய ராசிபலன் - செப்டம்பர் 27

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

10. செப்டம்பர் - 27 முக்கியத் தகவல்கள் #EtvBharatNewsToday

இன்றைய முக்கிய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.