ETV Bharat / state

காலை 9 மணி செய்திச்சுருக்கம் Top 10 news@9AM - தமிழ்நாடு செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச்சுருக்கம்..

top ten news at 9 am  top ten news  top news  top ten  latest news  tamilnadu latest news  செய்திச்சுருக்கம்  காலை 9 மணி செய்திச்சுருக்கம்  9 மணி செய்திச்சுருக்கம்  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்
செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 15, 2021, 9:07 AM IST

1. கல்விக் கண் திறந்த காமராஜர்.. வாழ்வும்- வரலாறும்!

தன்னலம் கருதாது மக்கள் நலம் பேணிய மகத்தான தலைவர் பெருந்தலைவர் காமராஜரின் 119ஆவது பிறந்ததினம் இன்று.

2. உலக இளைஞர் திறன் தினம் தேவை ஏன்?

உலக இளைஞர் திறன் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

3. ஒரேநாளில் 18 ஆயிரம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி - மாநகராட்சி

சென்னையில் நேற்று ஒரே நாளில் 18 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி் (இரண்டாம் தவணை) செலுத்தப்பட்டது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

4. சென்னையில் இதுவரை 47,572 சுவரொட்டிகள் அகற்றம்!

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில், இதுவரை 47,572 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

5. மதுரை விமான நிலைய விரிவாக்கம் - தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நில ஆர்ஜிதம் தொடர்பான பணிகளை விரைவாக செய்து கொடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

6. ஜிகா வைரஸ் - புளியரை சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு

ஜிகா வைரஸ் பரவல் காரணமாக, தமிழக - கேரள எல்லையான தென்காசி புளியரை சோதனை சாவடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

7. பூசாரிக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய கிராம மக்கள்!

வத்தலக்குண்டு அருகே பூசாரிக்கு கோயில் கட்டி கிராம மக்கள் கும்பாபிஷேகம் நடத்திய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

8. கர்நாடக அரசுக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படுகிறது - தமீம் அன்சாரி குற்றச்சாட்டு

மேகதாதுவில் அணைக் கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படுவதாக மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

9. சோனு சூட்டை அடிக்கிறியா ? - சீறிய சிறுவனால் உடைந்த டிவி

நடிகர் சோனுசூட்டை கதாநாயகன் அடிப்பதைச் சகித்துக்கொள்ள முடியாத ஏழு வயது சிறுவன், டிவியை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10. இந்திய கிரிக்கெட் வீரர் இருவருக்கு கரோனா!

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.