ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம்- TOP 10 NEWS @ 9 AM - விமான நிலைய ஊழியர்களுக்கு தடுப்பூசி

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்...

TOP 10 NEWS 9 AM
TOP 10 NEWS 9 AM
author img

By

Published : May 26, 2021, 9:12 AM IST

அதி தீவிரப் புயலாக மாறியது 'யாஸ்'

வங்காள விரிகுடா கடலில் உருவாகிய 'யாஸ்' புயல் அதி தீவிரப் புயலாக மாறியது. ஒடிசா - மேற்கு வங்க கடற்கரைகளில் காலை 10 முதல் 11 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், இது பசுதேவ்பூர் - பஹானாகா பகுதிகளுக்கிடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்!

மதுரை: விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அழிவின் விளிம்பில் குறும்பனை கிராமம்!

சென்னை: கன்னியாகுமரி குறும்பனை கிராமம் அழிவின் விளிம்பில் உள்ளதால், மதில்சுவர் எழுப்பி போதுமான பாதுகாப்புப் பணிகளை செய்ய வேண்டும் என, அரசுக்கு நெய்தல் மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

'தடுப்பூசி குறித்து வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை' - வனத்துறை அமைச்சர் தகவல்!

நீலகிரி: கரோனா தொற்று, தடுப்பூசி குறித்து வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பத்திரப்பதிவுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ராணிப்பேட்டை சார்பதிவாளர்!

ராணிப்பேட்டை: கலவை தாலுகா சார்பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவு செய்ய சார் பதிவாளர் ரமேஷ், தனது இடைத்தரகர் மூலம் லஞ்சம் வாங்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி முதல்வர், தாளாளரிடம் விசாரணை

சென்னை : மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர், தாளாளரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

நிலத்தகராறு: அடியாட்களை வைத்து வீடு சூறையாடல்!

திருப்பத்தூர்: நிலத்தகராறில் அடியாட்களை வைத்து வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'1913க்கு ஒரு ரீங் விட்டா போதும்' - கரோனா நோயாளிகளுக்காக சென்னை மாநகாரட்சியின் அறிவிப்பு

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான மருத்துவமனை காலி படுக்கைகளின் விவரங்கள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள 1913 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் அறிவித்துள்ளார்.

முழு ஊரடங்கு: ட்ரோன் மூலம் காவல் துறையினர் கண்காணிப்பு!

திருவண்ணாமலை: ஊரடங்கு விதிகளை மீறுபவர்களை ட்ரோன் கேமரா மூலம் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.