ETV Bharat / state

காலை 9 மணி செய்திகள் TOP 10 NEWS @ 9 AM - latest news

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்.

top 10 news at 9 am
காலை 9 மணி செய்திகள் TOP 10 NEWS @ 9 AM
author img

By

Published : May 6, 2021, 9:27 AM IST

மகாராஷ்டிராவில் கரோனா சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆக்ஸிஜன் டேங்கரில் கசிவு!

அதிகப்படியாக நிரப்பப்பட்டதன் காரணமாக கரோனா சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆக்ஸிஜன் டேங்கரில் கசிவு ஏற்பட்டது.

’கரோனா பாதிப்பு அதிகரிக்க இரட்டை உருமாற்றம் அடைந்த வைரஸ்தான் காரணம்’

நாடு முழுவதும் கடந்த ஒன்றரை மாதமாக கரோனா பாதிப்பு அதிகரிக்க இரட்டை உருமாற்றம் அடைந்த வைரஸ் காரணம் என நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் (என்.சி.டி.சி) தெரிவித்துள்ளது.

’கோவிட்-19 மூன்றாம் கட்டம் தவிர்க்க முடியாதது’ - கே. விஜய் ராகவன்

கோவிட் -19 "மூன்றாம் கட்டம்" தவிர்க்க முடியாதது என முதன்மை அறிவியல் ஆலோசகர் கே. விஜய் ராகவன் நேற்று ( மே 5) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செங்கல் சூளைகளுக்காக வெட்டப்பட்ட பனை மரங்கள்- நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதம்

கமுதி பகுதியில் செங்கல் சூளைகளுக்காக பனை மரங்கள் வெட்டப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவைத் தேர்தல்களில் பெண் வேட்பாளர்கள் ஏன் அதிகளவில் முன்னிறுத்துவதில்லை?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்களில் அரசியல் கட்சிகள், பெண் வேட்பாளர்களை களத்தில் அதிகளவில் முன்னிறுத்துவதில்லை. இதற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.

’ஒரு வாரத்திற்குள் பதிலளிங்க...’; முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு நோட்டீஸ்!

ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட புகார்கள் குறித்து ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 38 மாவட்டங்களை 9 மண்டலங்களாகப் பிரித்து காவல்துறை அலுவலர்களை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அசாமின் அடுத்த முதலமைச்சர் யார்? பாஜகவின் முடிவு என்ன?

அசாமின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து பாஜக தலைமை இன்னும் முடிவு எடுக்காத நிலையில், தற்போதைய முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால், ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகிய இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

3 மாநிலங்களில் பாஜகவுக்கு மரண அடி - தொல். திருமாவளவன் எம்.பி.,

3 மாநிலங்களில் பாஜகவுக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு- தமிழ்நாடு அரசு உத்தரவு!

டாஸ்மாக் கடைகளின் நேரத்தைக் குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.