ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 9 AM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

காலை 9 மணி செய்தி சுருக்கம்
காலை 9 மணி செய்தி சுருக்கம்
author img

By

Published : Mar 28, 2021, 9:49 AM IST

நெல்லூர் வேன் விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு

அமராவதி: நெல்லூர் அருகே நடந்த சாலை விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

’விவசாயி மகன் என சொல்லும் முதலமைச்சர் விவசாயிகள் போராட்டத்தில் யார் பக்கம் நின்றார்?

திருநெல்வேலி: பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அப்துல் வகாபை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

75ஆவது மன் கி பாத்: இன்று உரையாற்றுகிறார் மோடி

டெல்லி: 75ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுடன் உரையாற்றுகிறார்.

தடை செய்யப்பட்ட 1000 ரூபாய் நோட்டைக் காண்பித்து மீண்டும் உதயநிதி சர்ச்சை

தேர்தல் பரப்புரையின்போது செங்கலைக் காண்பித்து ”இது தான் எய்ம்ஸ் மருத்துவமனை” என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், தற்போது தடை செய்யப்பட்ட 1000 ரூபாய் நோட்டைக் காண்பித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

'1971இல் திமுக பெற்ற 184 சாதனையை ஸ்டாலின் முறியடிப்பார்'

சென்னை: 1971ஆம் ஆண்டு திமுக பெற்ற 184 தொகுதிகள் என்ற சரித்திர சாதனையை முறியடித்து முக ஸ்டாலின் புதிய சாதனையைப் படைத்து, விடியலைத் தருவார் என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

ஆ. ராசாவிற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

சென்னை: முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசிய ஆ.ராசாவிற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

'நூறுக்கும் சோறுக்கும் பீருக்கும் விலை போனால் காப்பாற்றவே முடியாது' - விஜய பிரபாகரன்

நாமக்கல்: நூறுக்கும் சோறுக்கும் பீருக்கும் விலை போனால் உங்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தனியார் நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை: தி நகரில் உள்ள பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

'தரம் தாழும் தமிழ்நாடு அரசியல்' - தங்கர் பச்சான் வேதனை

சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின்போது, திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா முதலமைச்சரின் தாயாரை அவதூறாகப் பேசியதற்கு இயக்குநர் தங்கர் பச்சான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

’தரமற்ற முறையில் பேசுவதை ஆ.ராசா நிறுத்திக் கொள்ள வேண்டும்’ - ஓபிஎஸ்

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா, குன்னம் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது முதலமைச்சரை அவதூறாக பேசியதைக் கண்டித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.