ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7 pm - etv news

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்

author img

By

Published : Jun 18, 2021, 7:03 PM IST

இன்னும் 10 நாள்களில் தடுப்பூசி போடாவிட்டால்... தொழில் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

புதுச்சேரி: அனைத்து நிறுவன உரிமையாளர்களும், பணியாளர்களும் பத்து நாள்களுக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால், தொழில் நிறுவனங்கள் இயங்காத நிலை ஏற்படும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

கேப்டன் கூல்-ஐ சந்தித்த மினிஸ்டர் கூல்!

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும் கூல் கேப்டன் என அழைக்கப்படுபவருமான தோனியை தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சரும், சட்டப்பேரவையில் கூலாக வலம் வருபவருமான அமைச்சர் துரை முருகன் டெல்லியில் சந்தித்துள்ளார்.

பயணிகளின் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரயில்கள் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

50 ஆண்டு பழமையான கிண்டி பாம்பு பண்ணை மூடும் நிலை: வனத்துறை காப்பற்றுமா?

கரோனா தொற்று பாதிப்பு எதிரொலி காரணமாக ஐம்பது ஆண்டுகள் பழமையான கிண்டி பாம்பு பண்ணை மூடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தல்: விசாரணை கோரிய வழக்கு!

செவிலியரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர்கள் மீது விசாகா கமிட்டி மூலம் விசாரணை நடத்த கோரிய வழக்கில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிறிஸ்டியன் மைக்கேல் பிணை மறுப்பு!

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் அளித்த பிணை மனு நிராகரிக்கப்பட்டது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று(அக்.30) ஒப்புதல் அளித்துள்ளார்.

கரூரில் கடந்த வாரத்தில் 12,496 வழக்குகள் பதிவு, ரூ.22 லட்சம் அபராதம்

கரூர்: கடந்த வாரத்தில் மட்டும் கரூரில் ஊரடங்கு விதியை மீறியதாக 12 ஆயிரத்து 496 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 22 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தொழிற்கல்வி - அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்புகளில் எத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பதை ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார்.

மது போதையால் வந்த வினை - மாணவன் கொலை வழக்கில் ஐவர் கைது!

ஆவடி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவந்த ஐந்து பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.