ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM

author img

By

Published : Jun 24, 2020, 6:57 PM IST

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @7PM
Top 10 news @7PM

பென்னிக்ஸ், ஜெயராஜ் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ரூ.20 லட்சம் நிதியுதவி!

தூத்துக்குடி: கோவில்பட்டி கிளைச்சிறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த வணிகர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

கரோனா சிக்கிச்சைக்காக மாற்றட்ட ரயில் பெட்டி - முதல் நோயாளி அனுமதி

டெல்லியில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க மாற்றப்பட்ட ரயில்வே பெட்டியில் முதல் நோயாளி தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

'கல்வான் மோதலுக்கு இந்தியாவே காரணம்' - சீனா குற்றச்சாட்டு

பெய்ஜிங்: கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்கு இந்தியாதான் காரணம் என்று சீனா மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது.

நாஜி படைகளை வீழ்த்தியதற்கு ரஷ்ய அதிபர் பெருமிதம்

மாஸ்கோ: 75ஆவது போர் வெற்றி தினத்தையொட்டி இன்று நடைபெற்ற பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், நாஜி படைகளை ரஷ்யா வீழ்த்தியது குறித்து பெருமிதம் தெரிவித்தார்.

விமானத்திலேயே உயிரிழந்த பயணி - கரோனா பாதிப்பு காரணமா?

சென்னை : கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'பிபிஇ உடையில் 8 மணி நேரம் பணி' - சிரமங்களை விவரிக்கும் எய்ம்ஸ் மருத்துவர்

டெல்லி: கரோனா தொற்றிலிருத்து பாதுகாக்க மருத்துவர்கள் பிபிஇ உடையைத் தொடர்ச்சியாக அணியும்போது தாங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்னைகளை எதிர்கொள்வதாக டெல்லி எய்ட்ஸ் மருத்துவர் அம்ரிந்தர் சிங் வேதனை தெரிவித்துள்ளார்.

கரோனா மருந்தாக பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ் அங்கீகரிக்கப்படுமா?

டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸை கரோனாவுக்கான மருந்தாக அங்கீகரிக்க கோரிக்கை விடுத்த நிலையில், இதுகுறித்த முடிவை எடுக்காமல் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் செய்துவருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுஷாந்த் சிங் மரணம் குறித்து சிபிஐ விசாரணை: சக நடிகர், நடிகைகள் கோரிக்கை

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என நடிகர் சேகர் சுமனும் நடிகை ரூபா கங்குலியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாங்கும் திறன் அடிப்படையில் உலகின் 3ஆவது பெரிய நாடான இந்தியா!

டெல்லி: வாங்கும் திறன் அடிப்படையில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் யார்?

விஸ்டன் இந்தியா அமைப்பு நடத்திய 'ஆல்-டைம் இந்தியாவின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்' என்ற கணக்கெடுப்பில் கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கரைப் பின்னுக்குத் தள்ளி ராகுல் டிராவிட் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.