மீண்டும் அதிகரிக்கும் கரோனா...முதலமைச்சர்களுடன் ஆலோசனையில் இறங்கும் பிரதமர் மோடி!
டெல்லி: கரோனா சூழல், தடுப்பூசி விநியோகம் ஆகியவை குறித்து ஆலோசிக்கும் வகையில் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி, மார்ச் 17ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
ஒலிப்பெருக்கிகள், செல்போன்கள் பறிமுதல்: ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித்துறையினர் நடவடிக்கை
சென்னை: அண்ணா சாலை பகுதியில் விலைப்பட்டியல் இல்லாமல் கொண்டு வரப்பட்ட கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள், கார் ஸ்பீக்கர்கள், செல்போன்கள்ஆகியவற்றை ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
ஓய்வு பெற்ற காவலரின் ஒப்பற்ற சேவை!
சண்டிகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரான ஷியாம் லால் கடந்த 25 ஆண்டுகளாக சாதி, மத பாகுபாடில்லாமல் ஆதரவற்றோரின் சடலங்களுக்கு இறுதிச் சடங்குகளை மேற்கொண்டு வருகிறார்.
கேபி முனுசாமி வேட்பு மனு தாக்கல்
அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான கேபி முனுசாமி, வேப்பனஹள்ளி சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
234 தொகுதிகளிலும் அதிமுக வாஷ் அவுட்: மு.க. ஸ்டாலின்
திருவாரூர்: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அதன் கூட்டணி கட்சிகள் 234 தொகுதிகளிலும் 'வாஷ் அவுட்' ஆகப்போவது உறுதி என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
'ஆவடியை தங்கத் தொகுதியாக மாற்ற பாடுபடுவேன்' - சா. மு. நாசர் உறுதி
திருவள்ளூர்: 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஆவடியை தங்கத் தொகுதியாக மாற்ற ஆவண செய்வேன் என திமுக சட்டப்பேரவை வேட்பாளர் சா.மு நாசர் தெரிவித்துள்ளார்.
'கடந்த 30 ஆண்டுகளில் 2,680 ஊடகவியலாளர்கள் கொலை' - ஷாக்கிங் ரிப்போர்ட்!
கடந்த 30 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 680 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
17 மாநிலங்களில் அமலில் உள்ள 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்'
டெல்லி: மத்திய அரசின் ‘ஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் 17 மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழும்பட்சத்தில்...! உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன?
டெல்லி: தேர்தலில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகும்பட்சத்தில் முடிவுகளைச் செல்லாததாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
லண்டன் வீடு முதல் லெக்சஸ் கார் வரை... கமலின் சொத்துகள் விவரம்!
கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் அசையும், அசையா சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளன.