1. உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலம்: நடவடிக்கை எடுக்க ஆணையம் உத்தரவு
2. ஒவ்வொருவருக்கும் 1 கிலோ மீன்கள் இலவசம் - மோடி பிறந்த நாள் ஸ்பெஷல்!
3. மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது - அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்
4. யூ-ட்யூபில் மாதம் ரூ.4 லட்சம் சம்பாதிக்கும் நிதின் கட்கரி
யூ-ட்யூப் மூலம் தான் மாதம் நான்கு லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
5. பாடத்திட்டத்தில் உதவி எண்களைச் சேர்க்கக் கோரி வழக்கு: முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவு
6. தமிழ்நாட்டில் சாணி பவுடர் தயாரிக்கத் தடை விதிக்கப்படும் - மா.சு. தகவல்
7. 6 வயது குழந்தையைக் கடித்துக் குதறிய நாய்கள் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி
8. 'இடஒதுக்கீடு முதல் அனைத்திலும் பெரியாரின் கொள்கைப்படியே நடக்கும் அதிமுக'
9. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
10. கும்மிடிப்பூண்டி அருகே ஏடிஎம்மை உடைத்து கொள்ளைடிக்க முயற்சி