ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news at 7 PM

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்.

இரவு 7 மணி செய்திச் சுருக்கம்
இரவு 7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Aug 11, 2021, 7:27 PM IST

1 வக்ஃப் வாரிய உறுப்பினர் தேர்தல் அட்டவணை வெளியீடு

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது.

2 செல்ஃபி எடுக்கும்போது கூவம் ஆற்றில் விழுந்த இளைஞர்

சென்னை அடையாறு கூவம் ஆற்றில் செல்ஃபி எடுத்த போது தவறி விழுந்த இளைஞர் 8 மணி நேரத்திற்கு பிறகு காவல்துறையினர் உயிருடன் மீட்டனர்.

3 திருச்சி திரும்பிய ஒலிம்பிக் வீரர் ஆரோக்கியராஜ் - ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தடகள வீரர் ஆரோக்கியராஜ் திருச்சி திரும்பினார். அவருக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

4 குரோமிய கழிவுகளை அகற்ற 25 ஆண்டு கால போராட்டம் - பட்ஜெட்டில் தீர்வு கிட்டுமா?

ராணிப்பேட்டையில் 25 ஆண்டுகளாக அகற்றப்படாமல் உள்ள குரோமியம் கழிவுகளை அகற்ற பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவேண்டும் என அம்மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5 அமைச்சரின் சகோதரர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு

தூத்துக்குடியில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் சகோதரர் வீட்டில் 15 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற கும்பல் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

6 பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் யானைகள்

கோயம்புத்தூர் அருகே யானைகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

7 பட்ஜெட்டில் குறுந்தொழில் முனைவோர்களின் எதிர்பார்ப்பு என்னென்ன?

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கலில் குறுந்தொழில் முனைவோர்களின் எதிர்பார்ப்பு என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

8 எடப்பாடி பழனிசாமி வழக்கு - மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதுாறு வழக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9 சாதாரண பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் - சு வெங்கடேசன் எம்பி

நாடு முழுவதும் சாதாரண பயணிகள் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

10 தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் நாளை முதல் மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் பல்வேறு படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் நாளை(ஆக.12) முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.