ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7 pm - அண்மை செய்திகள்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

7 மணி செய்திச் சுருக்கம்
7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jun 19, 2021, 7:26 PM IST

திணறும் இந்தியா - ஆதிக்கம் செலுத்தும் நியூசிலாந்து WTC21

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்திய அணி இன்றைய ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளைக்கு முன்பு வரை, 2 விக்கெட்டுகள் இழந்து 69 ரன்களை எடுத்துள்ளது.

இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

காஞ்சிபுரம்: மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உயிரிழந்த இளைஞரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை நாகராட்சியில் மாதம்தோறும் ஒரு வார காலத்திற்கு தீவிர தூய்மைப்பணி திட்டம்

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள 614 இடங்களில் ஒரு வார காலத்திற்கு தீவிர தூய்மைப் பணி நடைபெறவுள்ளது.

50 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறப்பு சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்

திண்டுக்கல்: நத்தம் அருகே 50 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறப்பு சார்பு ஆய்வாளரின் காணொலி சமூக வலைதளத்தில் வேகமாகபரவியதையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கரோனாவால் சிங்கங்கள் பாதிப்பு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தீவிர கண்காணிப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கரோனா தொற்றால் சிங்கங்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள புலி,சிறுத்தை, யானைகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சசிகலா தாய் அல்ல - முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்

சசிகலா கட்சியில் குழப்பைத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்றும், அதிமுகவைப் பொறுத்தவரை சசிகலா தாய் அல்ல என முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!

சென்னையில் வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய அமைச்சரவை மாற்றம்- புதுமுகங்களுக்கு வாய்ப்பு?

மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும் அதில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

‘பார்சல் கொடுக்கும் பைகளை வாயால் ஊதி பிரிக்கக் கூடாது’- சுகாதாரத் துறை அறிவிப்பு!

உணவகங்கள் உள்ளிட்ட கடைகளில் பார்சலுக்காக பயன்படுத்தப்படும் பைகளை எச்சில் தொட்டும், வாயால் ஊதியும் பிரிப்பதை தவிர்க்க வேண்டும் என சுகாதரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

'மாநாடு' ஃபர்ஸ்ட் சிங்கிள் டீசர்: யுவன் - வெங்கட் பிரபுவின் மற்றொரு குடும்ப பாடல்

சென்னை: சிம்பு நடிப்பில் வெளியாகவுள்ள மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘மெஹ்ரேஸிலா’ டீசர் தற்போது வெளியாகி சமூகவலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.