ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - latest news

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்

top 10 news at 7 pm
இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM
author img

By

Published : Mar 25, 2021, 7:05 PM IST

14 நாள்களுக்கு முன்னதாகவே நிறைவடைந்த மக்களவை கூட்டத்தொடர்

பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளின் காரணமாக 14 நாள்களுக்கு முன்னதாகவே மக்களவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்தது.

'பாஜக அரசு வருமான வரித்துறையை ஏவி மிரட்டி பார்க்கிறது' : வைகோ கண்டனம்

வருமான வரித்துறையை ஏவி, அதிகார அத்துமீறலில் பாஜக ஈடுபடுகிறது என வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

’ஆட்சி போனதையும் டிவியில் பார்த்து பழனிசாமி தெரிந்து கொள்ளட்டும்'

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டதாகக் கூறிய பழனிசாமி, அதிமுக ஆட்சி போனதையும் டிவியில் பார்த்து தெரிந்து கொள்ள, திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என தூத்துக்குடி பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

’வெள்ளையனை வெளியேற்றியது போல் திமுக அதிமுகவை வெளியேற்ற வேண்டும்

கலைச் சேவை செய்து விட்டு மக்களுக்கு சேவை புரிய வந்துள்ளதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

பாஜகவுடன் மா.கம்யூனிஸ்ட் ரகசிய உடன்பாடு - உம்மன் சாண்டி குற்றச்சாட்டு

கேரளாவில் பாஜகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரகசிய உடன்பாடு வைத்து செயல்படுவதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி ஆதிகேசவ பெருமாள் கோயில் குடமுழுக்கு நடத்தக் கோரிய வழக்கு: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருப்பணி முடிந்து விரைவாக குடமுழுக்கு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு, அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நிலத்தகராறு: நாமக்கல்லில் தம்பியைக் கொன்ற அண்ணன்!

நிலத்தகராறு காரணமாக தம்பியை அண்ணன் அடித்தே கொன்றுள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

நாமக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை!

உத்திரகிடி காவல் ஊராட்சியில் திமுக வார்டு உறுப்பினராக இருந்த பெருமாள், பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

பெயர் மாற்றத்தால் தேவதைகளின் மாட வெளிச்சம் குறையாது - மாரி செல்வராஜ்

கர்ணன் படத்தில் பண்டாரத்தி பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அப்பாடலின் வரிகளை மாற்றியமைத்துவிட்டதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

விஸ்வாசம் தயாரிப்பாளரிடம் வாழ்த்து பெற்ற இமான்!

விஸ்வாசம் பட பாடல்களுக்கு இசையமைத்த டி. இமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சத்தியஜோதி பிலிம்ஸ் தியாகராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.