தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5,546 பேருக்கு கரோனா உறுதி!
தமிழ்நாட்டில் இன்று (செப்.29) புதிதாக 5,546 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாஜக - சிவசேனா மூத்த தலைவர்கள் ரகசிய சந்திப்பு !
மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் இடையிலான சந்திப்பு அம்மாநில அரசியலில் மீண்டும் சர்ச்சையை கிளம்புயுள்ளது.
குமரியில் 27 மூட்டை குட்கா, பான் மசாலா பறிமுதல்: 2 பேர் கைது!
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே மினி லாரியில் கடத்த முயன்ற 27 மூட்டையில் மறைத்து கடத்தி வந்த குட்கா, பான் மசாலா ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், இதுதொடர்பாக இருவரையும் கைது செய்தனர்.
கரோனாவால் உயிரிழந்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் - அஞ்சலி செலுத்திய டிஜிபி
கரோனாவால் உயிரிழந்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளரின் படத்திற்கு டிஜிபி, காவல் ஆணையர் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு!
வேளாண் சட்டங்களை எதிர்த்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக உதயநிதி ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, வைகோ உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்திலிருந்து தமிழ்நாடு வழியாக டெல்லிக்கு தினசரி சிறப்பு ரயில்
திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தமிழ்நாடு வழியாக டெல்லிக்கு தினசரி சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
படுக இன மக்களின் பாடலுக்கு கரோனா நோயாளிகள் நடனம்
கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வரும் கரோனா நோயாளிகள் படுக இன மக்களின் பாடலுக்கு நடனமாடும் காணொலி சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது.
ராமோஜி ஃபிலிம் சிட்டியில் மரக்கன்று நட்டு வைத்த சோனு சூட்!
இயக்குநர் ஸ்ரீனு வைட்லா விடுத்த மரக்கன்று நடும் சவாலை ஏற்று நடிகர் சோனு சூட் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் மரக்கன்று நட்டு வைத்தார்.
13 நாள்களில் திரைப்பட கதையை எழுதி முடித்த பிரபல இயக்குநர்!
13 நாள்கள் இரவும், பகலும் ஓய்வின்றி ஒரு சிறந்த திரைக்கதையை எழுதி இருப்பதாக இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஓவரில் முதல் முறையாக தோல்வியைத் தழுவிய பும்ரா!
ஐபிஎல் தொடரில் நேற்று (செப்.28) நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.