ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - தலைப்பு செய்திகள்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news @ 7 pm
Top 10 news @ 7 pm
author img

By

Published : Sep 25, 2020, 7:42 PM IST

  • 'இசையை இழந்த மொழியாய் அழுகிறேன்' - எஸ்.பி.பி மறைவு குறித்து வைரமுத்து!

எஸ்.பி.பியின் மறைவு குறித்து கவிப்பேரரசு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

மறைந்த எஸ்பிபியின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  • டைம் வெளியிட்ட 100 தலைவர்கள் பட்டியலில் "ஷாகீன் பாக்" பாட்டியின் பெயர்!

டெல்லி : மத்திய அரசின் என்.ஆர்.சி., சி.ஏ.ஏவுக்கு எதிரான டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தில் முக்கிய பங்குவகித்த மூதாட்டி பில்கிஸ் பானோவை (82) உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தலைவராக டைம் இதழ் அடையாளப்படுத்தியுள்ளது.

  • 'பல ஆண்டுகளாக என் குரலாக இருந்தீர்கள்...' எஸ்பிபி மறைவுக்கு ரஜினிகாந்த் உருக்கமான இரங்கல்

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இனிமையான, கம்பீரமான குரல் நூறு ஆண்டுகள் வரையும் நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

  • காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய நீரை திறந்துவிட ஆணையம் உத்தரவிடுமா ?

சென்னை : தமிழ்நாட்டிற்கு 9.19 டிஎம்சி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையமிட்ட உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசு கோரிக்கை வலியுறுத்தியுள்ளது.

  • அம்மா நகரும் நியாயவிலைக் கடை வாகனங்கள்: தொடங்கிவைத்த அமைச்சர் சி.வி. சண்முகம்!

கள்ளக்குறிச்சி: திருநாவலூரில் அம்மா நகரும் நியாயவிலைக் கடை வாகனங்களை சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

  • பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்: மூன்று கட்டங்களாக அக்.28 முதல் நவ.7 வரை நடக்கும்!

பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக அக்.28ஆம் தேதி தொடங்கி நவ.7ஆம் தேதி வரை நடக்கும் என தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

  • அக்டோபரில் தொடங்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனை!

லக்னோ: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • ஐபிஎல் 2020: டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சு!

துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

  • விராட் கோலியை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய கவாஸ்கர்; பதிலடி கொடுத்த அனுஷ்கா சர்மா!

துபாய்: பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தின்போது கேட்ச் விட்ட விராட் கோலியை, அவரது மனைவியுடன் சேர்த்து விமர்சித்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.