ETV Bharat / state

7 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM - TOP 10 NEWS @ 7 AM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்தி சுருக்கம்

TOP 10 NEWS @ 7 AM
TOP 10 NEWS @ 7 AM
author img

By

Published : Aug 11, 2021, 7:14 AM IST

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தங்க மகன் நீரஜுக்கு தங்கத்தில் சிலை - அசத்தும் தொழிலாளி

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் உருவம், 0.480 மில்லி கிராம் தங்கத்தில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அது நிச்சயதார்த்த மோதிரம்: ஷாக் கொடுத்த நயன்தாரா

நயன்தாரா தனக்கு விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் நடந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.

சொகுசு கார் விவகாரம் - நுழைவு வரி செலுத்தினார் விஜய்!

நடிகர் விஜய் சொகுசு காருக்கான நுழைவு வரியை முழுமையாகச் செலுத்திவிட்டதாக வணிகவரித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

பட்டியலின சமூகத்தினரின் வீடுகள் அழிப்பு... போலீஸ் குவிப்பால் பரபரப்பு!

தரங்கம்பாடியில் புறம்போக்கு நிலத்தில் பட்டியலின குடும்பத்தினர் அமைத்திருந்த குடிசைகளை, மற்றொரு சமுதாயத்தினர் பிடுங்கி எறியும் காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமையல் எரிவாயு காலியா... ஒரு மிஸ்ட் கால் போதும்

நாட்டின் மிகப்பெரிய எரிபொருள் சில்லறை விற்பனையாளரான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனிலிருந்து (ஐஓசி) புதிய சமையல் எரிவாயு (எல்பிஜி) இணைப்பு அல்லது சிலிண்டர் ரீஃபில் செய்ய வேண்டுமா? 8454955555 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்கள்.

சீர்காழி அருகே கார் விபத்து: கர்ப்பிணி உள்பட மூவர் உயிரிழப்பு

சீர்காழி அருகே கற்கோயிலில் ஏற்பட்ட கார் விபத்தில் கர்ப்பிணி உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

உள்ளத்தை கிள்ளாதே: பிரியங்காவை பாடகியாக்கிய வாத்தியார் இமான்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் இமான். இவர்தான் நடிகை பிரியங்கா சோப்ராவை பாடகியாக அறிமுகம் செய்தவர். இது குறித்த நினைவுகளை அவர் பகிர்ந்துள்ளார்.

வடிவேலு கெட்டப்பில் கரோனா விழிப்புணர்வு - அசத்தும் கிராமியக் கலைஞர்

கிராமிய கலைஞர் ஒருவர், மக்களிடத்தில் வடிவேலு கெட்டப்பில் சென்று கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.

EXCLUSIVE INTERVIEW: நாடே எங்களை வரவேற்றதுபோல் இருந்தது - கேப்டன் மன்பிரீத்

விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்தும், கரோனா தொற்று பேரிடர் காலத்தில் கடந்துவந்த கடினமான பயிற்சிகள் குறித்தும் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் உரையாடி உள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.