ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம்  TOP 10 NEWS @ 7 AM - ஈடிவி பாரத்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ.

காலை 7 மணி செய்திச் சுருக்கம்
காலை 7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jun 3, 2021, 7:10 AM IST

1. ரூ.35,000 கோடி எங்கே... ஒன்றிய அரசை லெஃப்ட் ரைட் வாங்கிய உச்ச நீதிமன்றம்!

கரோனா காலத்தில் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

2. கரோனா பரவல் காரணமாக மின்சார வாரிய பராமரிப்புப் பணிகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சென்னை: கரோனா தொற்று பரவல் காரணமாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பராமரிப்புப் பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.

3. டெல்லியில் காற்றின் தரம் மிதமாக இருக்கும்: வானிலை மையம் தகவல்

டெல்லியில் காற்றின் தரம் மிதமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

4. பொதுத்துறை நிறுவனங்களும் தடுப்பூசி தயாரிக்க முன் வரவேண்டும்!

டெல்லி: பொதுத்துறை நிறுவனங்களும் தடுப்பூசி தயாரிக்க முன்வரவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 2) பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

5. கள்ளச்சாராயம் விற்பனை செய்த 4 பேர் கைது!

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கள்ளச்சாராயம், வெளிமாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

6. வாட்ஸ்அப் வாயிலாக கரோனா தொற்று இருப்பதைக் கண்டறியலாம்!

கரோனா தொற்று இருப்பதை முன்கூட்டியே வாட்ஸ்அப் வாயிலாக எக்ஸ்ரே மூலம் கண்டறியும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

7. ஐஏஎஸ் அல்லாத அரசு துணைச் செயலர்கள் இடமாற்றம்: தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை: ஐஏஎஸ் அல்லாத அரசு துணைச் செயலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

8. நவீன தொழில்நுட்பமும் இந்திய பாரம்பரிய அறிவும் ஒருங்கிணைந்து பாதுகாப்பான ஆரோக்கியமான குடிநீர்!

டெல்லி: நவீன் தொழில்நுட்பம், இந்திய பாரம்பரிய அறிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து பாதுகாப்பான ஆரோக்கியமான குடிநீரை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

9. உஷாரய்யா...உஷாரு: ரசிகர்களை எச்சரித்த சுஹாசினி மணிரத்னம்!

சென்னை: இயக்குநர் மணிரத்னம் பெயரில் சமூகவலைதளமான ட்விட்டரில் போலிக் கணக்கு தொடங்கப்பட்டு இருப்பதாகவும் ரசிகர்கள் அதனை உண்மையென நம்ப வேண்டாம் எனவும் நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்.

10. இந்தியாவில் 8 புதிய விமானப் பயிற்சி மையங்கள்!

இந்தியாவில் புதியதாக எட்டு விமானப் பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட உள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.