ETV Bharat / state

காலை 7 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 7 Am - செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்தி சுருக்கத்தை காணலாம்.

Top 10 news @ 7 Am  EtvTop10  NewsMinutes  காலை 7 மணி செய்தி சுருக்கம்  செய்தி சுருக்கம்  ஈடிவி பாரத் செய்தி சுருக்கம்

author img

By

Published : Jun 1, 2020, 6:59 AM IST

டெல்லியில் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் உயர் அலுவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

  • வில்லனுடன் ரொமான்ஸ் செய்யும் வொண்டர் வுமன்!

நடிகை கால் கடோட் , 'வொண்டர் வுமன் 1984' திரைப்படத்தின் ரகசியத்தைப் பகிர்ந்துள்ளார்.

  • 'ரயில் - விமான சேவைகள் கோவாவில் அதிகளவில் தொடக்கம்!'

ஐந்தாம் கட்ட ஊரடங்கின் தளர்வுகளால், கோவாவில் இன்று முதல் ரயில், விமான சேவைகள் அதிக அளவில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 'பிரதமரின் பாராட்டால் எனக்குப் பெருமையே' - மதுரை முடிதிருத்தும் தொழிலாளி மோகன் நெகிழ்ச்சி!

இந்திய நாட்டின் பிரதமரே, எனது சேவையைப் பாராட்டியது எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மிகவும் மகிழ்ச்சி மட்டுமல்ல; பெருமையாகவும் உள்ளது' என்று முடிதிருத்தும் தொழிலாளி மோகன் நெகிழ்ச்சியடைந்தார்.

  • போராட்டம் நடத்தும் சூழலை பாஜக அரசு ஏற்படுத்த வேண்டாம் - திமுக தோழமை கட்சி கூட்டத்தில் எச்சரிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில், மாநில அரசுகள் கடைபிடிக்கும் இடஒதுக்கீடு விகிதாசாரப்படி மருத்துவ இடங்களை ஒதுக்கீடு செய்யவில்லை என்றால், நாடு முழுவதும் உள்ள கட்சிகளை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தோழமை கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  • சைரஸ் மிஸ்திரியின் பங்கு விவகாரம்: டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரிக்கு சேர வேண்டிய பங்குகளை வழங்க வேண்டும் என அந்நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  • ராஜிவ் கேல் ரத்னா விருதுக்கு வினேஷ் போகத் பெயர் பரிந்துரை!

இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத்தை, ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு மீண்டும் பரிந்துரைத்தது, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு.

  • கிருமி நாசினி தெளிப்பதாகக் கூறி ஏடிஎம்மில் ரூ.13 லட்சம் கொள்ளை

மதுரவாயல் ஏடிஎம் மையத்தில் கிருமி நாசினி தெளிப்பதாகக் கூறி, 13 லட்சம் ரூபாய் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • அடுத்த கோயம்பேடாக மாறும் அபாயத்தில் காசிமேடு?

காசிமேட்டில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால், அடுத்த கோயம்பேடாக, அப்பகுதி மாறி விடுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

  • இந்திய - சீன வீரர்களின் மோதல் காட்சிகள் உண்மையா? ராணுவம் விளக்கம்

கிழக்கு லடாக்கில் இந்திய, சீன துருப்புகளுக்கு இடையே வன்முறை நடந்ததாக காணொலிக் காட்சிகள் வெளியான நிலையில், அதுதொடர்பாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

  • டெல்லியில் பாகிஸ்தான் உயர் அலுவலர்கள் கைது!

டெல்லியில் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் உயர் அலுவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

  • வில்லனுடன் ரொமான்ஸ் செய்யும் வொண்டர் வுமன்!

நடிகை கால் கடோட் , 'வொண்டர் வுமன் 1984' திரைப்படத்தின் ரகசியத்தைப் பகிர்ந்துள்ளார்.

  • 'ரயில் - விமான சேவைகள் கோவாவில் அதிகளவில் தொடக்கம்!'

ஐந்தாம் கட்ட ஊரடங்கின் தளர்வுகளால், கோவாவில் இன்று முதல் ரயில், விமான சேவைகள் அதிக அளவில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 'பிரதமரின் பாராட்டால் எனக்குப் பெருமையே' - மதுரை முடிதிருத்தும் தொழிலாளி மோகன் நெகிழ்ச்சி!

இந்திய நாட்டின் பிரதமரே, எனது சேவையைப் பாராட்டியது எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மிகவும் மகிழ்ச்சி மட்டுமல்ல; பெருமையாகவும் உள்ளது' என்று முடிதிருத்தும் தொழிலாளி மோகன் நெகிழ்ச்சியடைந்தார்.

  • போராட்டம் நடத்தும் சூழலை பாஜக அரசு ஏற்படுத்த வேண்டாம் - திமுக தோழமை கட்சி கூட்டத்தில் எச்சரிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில், மாநில அரசுகள் கடைபிடிக்கும் இடஒதுக்கீடு விகிதாசாரப்படி மருத்துவ இடங்களை ஒதுக்கீடு செய்யவில்லை என்றால், நாடு முழுவதும் உள்ள கட்சிகளை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தோழமை கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  • சைரஸ் மிஸ்திரியின் பங்கு விவகாரம்: டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரிக்கு சேர வேண்டிய பங்குகளை வழங்க வேண்டும் என அந்நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  • ராஜிவ் கேல் ரத்னா விருதுக்கு வினேஷ் போகத் பெயர் பரிந்துரை!

இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத்தை, ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு மீண்டும் பரிந்துரைத்தது, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு.

  • கிருமி நாசினி தெளிப்பதாகக் கூறி ஏடிஎம்மில் ரூ.13 லட்சம் கொள்ளை

மதுரவாயல் ஏடிஎம் மையத்தில் கிருமி நாசினி தெளிப்பதாகக் கூறி, 13 லட்சம் ரூபாய் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.