ETV Bharat / state

5 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 5pm - 5 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்தி சுருக்கம்

author img

By

Published : Jul 25, 2021, 5:05 PM IST

1.அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர நாளை (ஜூலை. 26) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

2.டோக்கியா ஒலிம்பிக்: நீச்சல் வீராங்கனை மானா பட்டேல் ஏமாற்றம்

இந்திய நீச்சல் வீராங்கனை மானா பட்டேல் 100 மீட்டர் நீச்சல் போட்டியில் 18ஆவது இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்.

3.டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை: மனிஷ் கௌசிக் தோல்வி

இந்திய குத்துச்சண்டை வீரர் மனிஷ் கௌசிக் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் இங்கிலாந்து வீரரிடம் போராடி தோல்வியடைந்தார்.

4.விவசாயி தற்கொலை மிரட்டல்

நாச்சினாம்பட்டியில் விவசாய நிலத்தில் வழி பாதை கேட்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

5.போனில் பேசியதற்காக பெண்களுக்கு அடி - குஜராத்தில் நடந்த கொடூரம்

குஜராத்தில் மொபைல் போனில் பேசியதற்காக இரண்டு பெண்களை கடுமையாக தாக்கியவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

6.QR கோடால் கோலோச்சும் அரசுப் பள்ளி ஆசிரியர்

மாணவர்களுக்கு QR கோடு மூலம், அலைபேசி செயலியில் வீட்டுப்பாடங்களை நிறைவு செய்ய வழிவகை செய்த கரூரை சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியருக்கு, 2018ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

7.பீடி தாத்தாவுக்கு துரோகம் செய்த ரஞ்சித் - சர்ச்சையை கிளப்பும் நெட்டிசன்கள்!

சார்பட்டா பரம்பரை படத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் மீனவர்களை இருட்டடிப்பு செய்துவிட்டதாக ஒரு தரப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

8.பதிலடி கொடுத்த யுவன் ரசிகர்கள்

யுவன் சங்கர் ராஜாவை கலாய்த்தவர்களுக்கு அவரது ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

9.மாலிக்கை பார்த்த விக்ரம் டீம்

விக்ரம் படப்பிடிப்பு இடைவேளையில் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பகத் பாசில் நடித்த மாலிக் படத்தை பார்த்துள்ளனர்.

10.TNPL 2021: டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் பந்துவீச முடிவு

மதுரை, திருச்சி அணிகள் மோதும் டிஎன்பிஎல் தொடரின் எட்டாவது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் ரஹில் ஷா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.