1.மு.க அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கு - சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றம்
மதுரை: மு.க அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
2.நீலகிர மாவட்ட அரசு ஊழியர்கள் வெளி மாவட்டம் செல்லத் தடை!
3.வாக்கு எண்ணிக்கை - முகவர்கள் உள்ளிட்டோருக்கு கரோனோ பரிசோதனை!
4.கரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சை பேச்சு; நடிகர் மன்சூருக்கு முன்பிணை!
மன்சூர் அலிகான் தனது அபராதத் தொகையைத் தமிழ்நாடு சுகாதாரத் துறைச் செயலர் பெயரில் வரைவோலை எடுத்து சமர்ப்பிக்கவேண்டும் எனச் சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5.முகவர்கள், செய்தியாளர்களுக்கு கரோனா பரிசோதனை
திருவாரூர்: மாவட்டத்தில் முகவர்கள், செய்தியாளர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
6.'பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்'
சென்னை: பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7.'நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி' - ராகுல் வலியுறுத்தல்
8.புதையல் வேட்டை தொடர்பான கதை கொற்றவை - சி.வி. குமார்
சென்னை: தயாரிப்பாளர் சி.வி. குமார் இயக்கியுள்ள 'கொற்றவை' திரைப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
9.புதுப்படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்!
கரோனா பரவல் காரணமாக புதுப்படங்களின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10.IPL 2021 RR vs MI: டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு